கதைத்தொகுப்பு:குடும்பம்

10902 கதைகள் கிடைத்துள்ளன.

சர்ப்ப யாகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 27,145

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பூஜை அறையில் எப்பொழுதும் மங்கலான மஞ்சள் ஒளி இருந்துகொண்டே இருக்கும். சுதா, காலையில் அவ்வறைக் கதவைத் திறந்தபோது, மஞ்சள் ஒளி...

மேடைக்கு வரலியா?
0 (0)

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 11,381

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பன்னீர் வாசத்துடனும், மங்கள வாத்தியத்துடனும் களைகட்டியிருந்தது திருமண மண்டபம். அறை முழுவதும் ஒரு விதப் பூ வாசம் வீசிற்று. மண...

வீட்டுக்கு வரவேயில்லை!
0 (0)

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 11,559

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“எதுக்குப்பா? இவ்வளோ அவசரமா? அதுவும் கோயிலுக்கு? அப்படியென்ன, வீட்ல பேச முடியாத விஷயம்?’ – படபடவென்று மகனை வேதனை தோன்ற...

நீர்க்குமிழி!
0 (0)

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 12,289

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தரகர் தந்திருந்த ஃபோட்டோக்களில் இருந்த பெண்களில் பெரும்பாலானவர்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும், எந்தப் பெண்ணின் மீதும் மனசு ஒன்றாமல் மிகுந்த சலிப்பும்,...

கார்த்திக்கின் அப்பா!
0 (0)

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 11,695

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“கண்ணைக் காமிங்க. மருந்து விடணும்..’ என்று சிஸ்டர் சொன்னதும், கார்த்திக், அப்பாவைப் பார்த்தான். “அப்பா, கண்ணை நல்லா காமிங்க. சிஸ்டர்...

ஒரே அச்சு!
0 (0)

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 11,762

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன் மாலைப்பொழுது, பரீட்சை சமயம் ஆதலால் பூங்கா, பிள்ளைகளின் சப்தங்களைப் பறிகொடுத்து, மௌனத்தில் இருந்தது. பூங்காவின் வாயிலருகே இபுருக்கும் சூப்கடையும்...

மீதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 20,043

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்டாக்டர் அறையை விட்டு வெளியே வரும்போது சுபாஷ் அவர் புன்னகையை நினைவு படுத்திக்கொண்டான். கவர்ச்சிகரமான சின்னப் புன்னகை. ஒரு சிறிய...

பஞ்சும் நெருப்பும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 17,850

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திருப்பூர் சங்கீதா திரையரங்கில் அவர்கள் 3 படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் செல்வியும், ரமேஷûம்தான். அட, அப்படியானால் அவர்கள்...

சிண்ட்ரெல்லா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 20,000

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘கல்கி’யில் வெளியான என்னுடைய சிறுகதையின் வலைப்பதிவு வடிவம் இது. ‘வலைப்பதிவு வடிவம்’ என்று குறிப்பிட ஒரு காரணம் உண்டு. இந்த...

அஞ்சறை பெட்டி!
0 (0)

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 12,171

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று ஞாயிற்றுக்கிழமை! அருள்மொழி அலுவலகக் கோப்புகளில் அமிழ்ந்து கிடந்தான். விடுமுறை நாளில்கூட வீட்டில் ஓய்வாக இருக்க முடியாதவனாய் பரபரப்பு தொறிறக்...