கதைத்தொகுப்பு:குடும்பம்

10909 கதைகள் கிடைத்துள்ளன.

உபகாரம்
0 (0)

கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 10,453

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு...

கல்லுக்குள் ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 11,527

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கல் என்றல்ல கருங்கல் மனிதன் என்று ஆரணியின் ஆழ் மனதில் உண்மை தெரிந்த பெரிய மனிதர்கள் பலராலும் விதையாகத் தூவப்பட்டு...

வெளிச்சம் ஜாக்கிரதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 42,252

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்திடுக்கிட்டு எழுந்திருப்பது வழக்கமாகிவிட்டது. டார்ச் விளக்கை, கடிகாரம் பக்கம் திருப்பினேன். மணி இரண்டு. நான் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு...

அப்பாவின் கடைசி ஆசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 10,522

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரவு இரண்டு மணிக்கு ராகுலை தூக்கத்திலிருந்து எழுப்பி, “அப்பா இஸ் நோ மோர்” என்று அவன் மனைவி ஜனனி மொபைலில்...

வேட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 9,938

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சாலை ஓரத்தில் ஒரு அடி உயரத்துக்கு கம்பு ஒன்றை நட்டு, வலை ஒன்றைப் பொருத்தி இருபுறங்களிலும் முளைக்குச்சிகளை இறுக்கிக் கட்டினான்...

போதனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 11,016

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மையக்கரு கடுமையான நோயினால் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நோயாளி தான் இறந்தால் பிள்ளைகள் கஸ்டப்படப் போகிறார்கள் என்று வருந்துவதை குடும்பததைப் பிரிந்து...

சிக்கந்தர் அப்பச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 20,893

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்சிக்கந்தர் அப்பச்சி வீட்டு முற்றத்தில் இருக்கும் வெள்ளைப் புறாக்கள், என்னைச் சூழ்ந்து நிற்கின்றன. அப்பச்சியும் அப்பச்சியின் அம்மாவும், புறாக்களுக்கு அரிசிமணிகளைத்...

ஒரே ஒரு தடவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 16,840

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அம்மா”ஏதோ வேலையாக இருந்த சீதா திரும்பினாள். கிடார் வகுப்பிலிருந்து சரவணன் வீடு திரும்பி இருந்தான். “”காபி கொண்டு வரட்டுமா?” “”வேண்டாம்மா....

டிரைவர் மாப்பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 9,550

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்யாழ்ப்பாணம் காரைநகர் வீதி வழமையான காலைப்பொழுதைத் தொடங்கியிருந்தது.பெரும்பாலான முக்கிய வீதிகள் திருத்தப்பட்டு சொகுசான வீதியாக மாற்றப்பட்டிருந்தபோதும் காரைநகரையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும்...

திருப்புமுனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 11,991

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்துக் கதவைத் தாழிட்டான். வீடு என்று கூற முடியாது, ஓர் அறை மட்டுமே. அதுவும் சுத்தம்...