கதைத்தொகுப்பு:குடும்பம்

10909 கதைகள் கிடைத்துள்ளன.

சக்ர வியூகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 14,679

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கிட்டத்தட்ட ஒரு பத்து வருடத்துக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். கங்கை ,மற்றும் அதன்கரை ஓரப் பகுதிகளின் பாதுகாப்பு...

சாமிகளே நீங்க நாசமாப்போகனும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 15,977

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஒவ்வொரு தடவை வலி வரும்போதும் பிராணன் நின்று போகும். சதை பிய்ந்தது மாதிரி வலித்தபோது ‘ அம்மா’ என்ற அனத்தலோடு...

என்னவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 15,530

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்செல்வரத்தினம் தூக்கம் வராமற் புரண்டு படுத்தபோது,அவருக்குக் கொஞ்சம் தூரத்தில்,தனிக்கட்டிலில், சுருண்டு படுத்திருந்த அவரின் மனைவி சங்கரியில் அவரின் பார்வை தட்டுப்பட்டு...

வாழ்க்கை வாழ்வதற்கே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 9,415

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மகாதேவனின் இறப்புக்கு உறவினர்கள் கூட்டத்தை விட நண்பர்கள் கூட்டமே அதிகமாக காணப்பட்டது. நிறைய முகங்களில்...

ஜெசிந்தாக்கும் எனக்கும் டும் டும் டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 11,962

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்ர பக்கத்தில இருந்த பெடியன் ஓட பக்தி கதைகளில இருக்கிற ஆழமான சிந்தனைகள் பற்றி ஒரு கீதை ஒன்னு அவனுக்கு...

தணிகாசலத்தின் இறுதி யாத்திரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 8,863

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தணிகாசலம் இப்பவோ அப்பவோ என்று இழுத்துக்கொண்டு உள்ளார். அவரின் மகள்கள், மருமகன்கள்,சொந்த பந்தங்கள் அனைவரும் வந்து விட்டார்கள், ஆனால் அவர்தான்...

தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 14,931

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘அப்பா, இனிமேல் நா அந்த வீட்டுல இருக்கமுடியாது, என்னை இப்பவே வந்து கூட்டிக்கிட்டுப்போங்க’ மகள் யாழினி கூறியதைக்கேட்டதும் அதிர்ந்துதான் போனான்...

அறிவு தோற்க வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 11,670

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அன்று கொஞ்சம் ஸ்பெஷலாகவே சமைத்திருந்தாள் கற்பகம். மதியம் லேசாகத் தூறியது. பாட்டி வருவாளோ, மாட்டாளோ என்று சந்தேகம் வந்தது. தூறலில்...

திருவண்ணாமலை சுவாமிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 10,627

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திருவண்ணாமலை சுவாமிகள் பெங்களூர் வந்திருக்கிறாராம். நாளைக்கு 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வருவதாக தன் செகரட்டரியிடம் சொல்லி சந்தானத்திடம் சொல்லச்...

டவுன் பஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 12,159

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வாசலில் வந்து நிற்பவனைப் பார்த்த சுப்ரமணி, “”யாரோ ஆள் கெடச்சுட்டாங்க போலிருக்கு” என்றான். கோபால் பின் பக்கம் தலையைத் திருப்ப...