கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

சமர்ப்பனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 16,440

 “ஐயா,இது போலீஸ் ஸ்டேஷனுங்களா…எம்மவனை காப்பாத்துங்கய்யா…’வெட்டியா ஊரை சுத்திசுத்திவர்றீயே..படிப்புக்கேத்த வேலை கிடைக்கிற வரைக்கும் கிடைக்குற வேலைக்கு போயேன்’னு சத்தம் போட்டேன்..அதுக்காக கோவிச்சிகிட்டு...

சின்னதாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 8,030

 சின்ன தாத்தாவைப் பற்றிய என் நினைவுகள், சிறு வயதிலிருந்தே அழகான படிமங்களாக சேர்ந்திருந்தது. நான் என் அண்ணா, பக்கத்து வீடுகளிலிருந்த...

ராகவனின் எண்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 5,684

 வீட்டிற்குள் நுழையும்போது இரவு 7.30 ஆகி விட்டிருந்தது ராகவனுக்கு. அவர் மனைவி வாசலிலேயே காத்திருந்தாள். ஏங்க, இன்னைக்கு இவ்வளவு லேட்?...

தூக்குப் புடவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 11,992

 திடு திடுவென ஓடி வருவது, பூமி தன்னை விரட்டி வருகிறதோ! என்று எண்ணத்தோன்றும். பூமியின் மேற்பரப்பில் உள்ள புற்கள் மற்றும்...

மதிப்பீடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 7,604

 பத்தாம் வகுப்பிற்கு இன்று கடைசி தேர்வு, விடைத்தாள்களைச் சேகரித்து, சரிபார்த்து அடுக்கி, அலுவலகத்தில்ஒப்படைத்துவிட்டு ரயில் நிலையத்தை அடைந்த போது மணி...

வார்த்தைகளால் ஒரு கோடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 8,650

 கல்யாணத்துக்குப் பிறகு படிக்க வைப்பதாகச் சொல்லித்தான் கமலாவை திருமணம் செய்து கொண்டான் சுந்தர். இருவருக்கும் ஏழு ஆண்டுகள் வித்தியாசம். தனியார்...

கிறிஸ்பூதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 5,882

 தேவி அடிவயிற்றைப் பூப்போலத் தடவிப் பார்த்துக் கொண்டாள். மஞ்சள்ப் பௌர்ணமி வந்து அடிவயிற்றில் குந்தியதாக அது கனத்தது. அதன்மேல் மலரின்...

அழகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 6,653

 சுரேஷ் ஒரு முடிவிற்கு வந்தவனாய் துணிக்கடையில் ஏறி….. பையுடன் இறங்கினான். வீட்டிற்கு வந்ததும், ”நாளை உனக்கு என் பிறந்த நாள்...

மனைவியின் மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 7,072

 லண்டன் டாக்டர் எட்வின் தாமஸ் சென்னை வருகை மே 24 : பிரபல காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர்...

விளையும் பயிர்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 7,531

 “அனு, அனு கிளம்பு சீக்கிறம், ராக்கி தூங்கும்போதே கிளம்பிடணும், அவ முழுச்சிகிட்டா இன்னைக்கி ஸ்விம்மிங் க்லாஸ் போறதே சிரமமாயிடும்.” என்று...