கதைத்தொகுப்பு:குடும்பம்

10923 கதைகள் கிடைத்துள்ளன.

அதிர்ச்சி வைத்தியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 6,595

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘பீடி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) மச்சக்காளையும் கதிரேசனும் சில நொடிகளுக்கு ஒருத்தரை ஒருத்தர்...

அன்னையின் நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 8,228

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மிருதுவான காலை இருளின் அணைப்பில் உலகம்...

வார்த்தைகளின் வலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 7,022

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நரேன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான், அவன் மனைவி மாலதி அருகில் வந்து, “என்னங்க” என்றாள். நரேன் சைகையிலே அமைதியாக இருக்கும்படி...

கறந்த பால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 7,425

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸ்ரீமான் பாஸ்கரன், வழக்கப்படி, விடிவெள்ளி வேளையில்...

தோகை விரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 26,224

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார். அடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே...

பீடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 6,594

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘ஓசி பேப்பர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ). பட்ட காலிலேயே படும் என்கிற...

மௌன நாடகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 26,807

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை பத்து மணி! பத்தாம் திகதி. ஞாயிற்றுக்கிழமை…. தினத்தாள் கலண்டரின் தாளைக் கிழிப்பதற்காக நோட்டம் விட்ட அனிதா, அதில் பொறிக்கப்பட்டிருந்த...

நெஞ்சக்கரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 16,764

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘அது பிள்ளையார்பட்டியில்தான் இருக்குதாம்’ செலுவஞ் சொன்ன வார்த்த எனக்குள்ளே முன்னுக்கும் பின்னுக்குமா போயி வந்துக்கிட்டிருந்துச்சு. ‘புள்ளயாருபட்டியிலயா… அங்கயா இருக்கா அவோ…?’...

பூச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 9,488

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மிகுந்த எரிச்சலோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். எரிச்சலில் கால்வாசி மனத்தில், மீதியெல்லாம் உதட்டில். பெங்களூரில் குளிர்காலம் தொடங்கியதும் ஸ்வெட்டர்கள், கம்பளிகள்...

ஓசி பேப்பர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 7,448

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘கஞ்சத்தனம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). மச்சக்காளையின் முன்னால் போய் சேலைத் தலைப்பை இழுத்து...