கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கூட்டணிக் கட்சி
கதையாசிரியர்: எஸ்.செல்வசுந்தரிகதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 20,486
தூக்கம் வராததால் ராமனுக்கு அந்த இரவு மிக நீண்டு இருப்பது போல தோன்றியது. நாளை அவனுக்கு விடுதலை… நாளை முதல்…
ஆட்டுக்கல்லு
கதையாசிரியர்: கங்காதுரை கணேசன்கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 13,729
வீட்டின் முற்றத்தில் ஆட்டுக்கல்லை இறக்கி வைத்தார் அப்பா. தனது ஆசையை நிறைவேற்றி விட்ட பூரிப்பில் அம்மா அப்பாவுக்குக் காப்பி கொடுத்துக்…
நிலையூன்றி…
கதையாசிரியர்: விமலன்கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 7,276
கெங்கம்மா பாட்டியின் அன்றாடங்கள் அனைவரும் அறிந்ததுதான், உங்களையும் என்னையும் மட்டுமல்ல அவர்களைனைவரையும் எட்டிப் பிடிக்கும் அளவு பிரசித்திப்பெற்றதாய்/ எப் எம்…
சாமியாடி
கதையாசிரியர்: சரவணன் குமரேசன்கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 13,644
இன்னும் சற்று தூரத்தில் எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம். பேருந்தில் இருந்து இறங்குவதற்காக கடைசி படிக்கட்டில் வந்து நின்று கொண்டேன்….
போகும் இடம்
கதையாசிரியர்: சுதாராஜ்கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 6,885
கடைசியாக அம்மா கொழும்புக்கு வந்து சேர்ந்தாள். கடைசியாக என்று சொன்னால், அம்மா தனது வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் கொழும்புக்கு வந்து…
கென்சிங்டன் 1931 வெள்ளை கடிகாரம்
கதையாசிரியர்: ஜெ.ரகுநாதன்கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 9,095
அது 1879 இல் செய்யப்பட்ட சுவர் கடிகாரம் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது.. இங்கே அல்ல, இங்கிலாந்தில். கடிகார முகத்திலேயே…
தேவதூதரும் தலைவலியும்
கதையாசிரியர்: ர.ஆனந்தன்கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 14,780
எனக்கு மட்டும் உதவி செய்வதற்கு சில தேவதூதர்களை கடவுள் படைத்திருப்பார் போலும்….நான் தலைவலியால் துன்பப்படுவதை அறிந்த அந்த இதயம், அலுவலகத்தில்…
ராமநாதனின் கடைசிப்பக்கங்கள்
கதையாசிரியர்: வசந்தகிருஷ்ணன்.ஆ.கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 10,391
புதிதாக தார் மீட்டிய சாலை அது… வழியெங்கும் மரங்கள், அந்த மரங்களின் வாயிலாக ஆங்காகே எட்டிப் பார்க்கும் குறும்புக்கார வெயில்….