கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1433 கதைகள் கிடைத்துள்ளன.

தன்வினை தன்னைச் சுடும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 2,291

 (பழைய கதை புதிய பாடல்) இருபது வயது இளைஞனாம்இளமை ததும்பும் பருவமாம்உழுது விதைக்கும் தோட்டத்தில்ஒற்றை யாளாய் இருந்தனன். விதைத்துக் கொண்டு...

ராதே என் ராதே வா ராதே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 2,991

 ஞாயிற்றுக் கிழமை இரவு நேரம். வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது. பனியன் வேட்டி அணிந்த பேராசிரியர் சதாசிவம், மாடியில் உள்ள...

ஒரு பிச்சைக்காரியின் அக்கறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 2,662

 (சின்னஞ்சிறு உண்மைக் கதை) நான் சென்னையில் இருந்து, ஒரு திருமணத்திற்காக காரைக்குடி சென்றேன். அப்போது காரைக்குடி பேருந்து நிலையத்தில் டீ...

கீழ்வானில் ஒரு நட்சத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 2,193

 (கிறிஸ்துமஸ் கவிதை) கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கினாள். வறுவேலம்மாள் டிரைவருக்கு பணம் கொடுத்து விட்டு ஜார்ஜ்...

அக்கரைப்பார்வைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 3,317

 “உப்பு தின்னவன் தண்ணி குடிக்கோணும். உபத்திரக்கார பொண்டாட்டியக்கட்டுனவன் தண்ணிதான் அடிக்கோணும்” என காலையிலேயே வாசல் பெருக்கிக்கொண்டிருந்த தன்னைப்பார்த்தவாறு தத்துவத்தை உதிர்த்து...

சொப்பன சுந்தரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2025
பார்வையிட்டோர்: 3,243

 (மாயாஜால குட்டி சிறுகதை) நிலவின்  ஒளியில் சொப்பன சுந்தரியை,கோவிந்தன் முதல் முதலாக ஒரு நாள் சந்தித்தான். மதி மயங்கி போனான்....

நினைத்தாலே இனிக்கும் கசப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 2,986

 பாவம்மதிப்பற்றதுபிரயோஜனம் அற்றது!.. – நம்மைகரைபடுத்தி இழிவுபடுத்தக்கூடியது!.. மனிதனை வீழ்த்தசாத்தான் கையில் வைத்திருக்கும்பலமான ஆயுதம்பயம்!.. ஆதாம்பாவம் செய்த போது தான்அவன் உள்ளேபயம்...

என் உலகம் எது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 3,896

 (கிறிஸ்துமஸ் கவிதை) வெளியே வீசிய குளிர், சாளரம் வழியாக உள்ளே புகுந்து குளிட வைத்தது. சில்வியாவின் கைகளில் சலைன் நிறைந்த...

பார்த்ததும் பூத்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 5,141

 ஒருவரிடம் திட்டமிட்டு சம்மந்தப்பட்ட காரியத்துக்காக மட்டும் சிக்கனமாகப்பேசாமல், சம்மந்தமில்லாத வார்த்தைகளையெல்லாம், மனதில் தோன்றுவதையெல்லாம் தோன்றியபடி பேசினோமென்றால், அவர்களும் குறை காணாமல்...

ஒருநாள் உன்னாவிரதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 3,531

 மவுன பாரதி அன்றைக்கு அலுவலகம் வந்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை., சும்மாவே அவன் ரிசர்வ்டு டைப். யாரிட்டயும் அதிகமாப் பேசமாட்டான். பழனிச்சாமி...