கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 18, 2025

9 கதைகள் கிடைத்துள்ளன.

பதினொன்று பதினொன்று…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 5,682

நண்பர் ஒருவர் அழைத்ததால்நன்பகல் உணவு உண்பதற்குசெந்தமிழ் பாரதி போனாராம்சாப்பிட இலைமுன் அமர்ந்தாராம். அழைத்தவர் விருந்தில் பலவேறுஅன்ன வகைகள் வைத்தாராம்‘தின்னத் திகட்டும் பலபண்டம்தின்ன வைத்தீர் அகம்மகிழ்ந்தேன்! இருந்தும் இலையில்...

இருவர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 6,200

இந்த ஊருக்கு வேலை மாற்றலாகி வந்த புதிதில் பல வீடுகள் மாறி விட்டேன். குருவிகள் தன் கூடுகளை ஏதோ ஒரு காரணத்திற்காக மாற்றி கொண்டே இருப்பது போன்று....

இந்த கதையை படிக்காதீங்க
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 6,257

என் அம்மா இந்த கதையை படிக்க எடுத்தாலே, “சாப்பிடும் போது இதைப்படிக்காதேன்னு படிக்காதேன்னு எத்தனை தடவை சொல்றது’’னு தலையில் குட்டி பிடுங்கி வைத்து விடுவார். அப்படி என்னதான்...

காதலில்லா காதல்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 5,958

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 அத்தியாயம் – 3...

நாட்டு எலியும் நகரத்து எலியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 2,390

எலி வளையானாலும் தனி வளை என்று கிராமப் புறத்து வயல்வெளியில் வசித்துக் கொண்டிருந்த கிராமத்து எலி, ஒரு நாள் வயல்வெளியில் இருந்த தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வெளியே...

எதிர்பாராமல் தேடி வந்த மகிழ்ச்சி
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 5,884

ஹம்ஸா நாநாவின் வீடு ஒரே ஆரவாரமாய் காணப்பட்டது. வீடு முழுவதும் விளக்குகள் பிரகாசமாய் ஒளிர்ந்துகொண்டிருந்தது.  ஒவ்வொரு அறைகளிலும் உறவினர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள். ஹம்ஸா...

தேவனின் பேரொளி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 35,912

பிலிப் படுக்கையில் யோசித்துக் கொண்டிருந்தான், அருகில் வைத்திருந்த ஆரஞ்சு சாற்றைகூட குடிக்க மனமில்லை அவனுக்கு.  மருத்துவமனையின் ஒருவித மருந்து வாடை கூட அவனுக்கு ஓரளவு அனுமானத்திற்கு வந்து...

அப்புச்சியூர்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 4,868

பள்ளி விடுமுறையில் என் தாயின் பெற்றோரைப்பார்க்க தாயுடன் கிராமத்துக்கு போவதுண்டு. இடுப்பில் கோவணமும், தலையில் துண்டு வேட்டியால் உருமாளையும் கட்டிக்கொண்டு வயல் சேற்றில் எருதுகளைப்பூட்டி உழுது கொண்டிருப்பார்...

புயலும் படகும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 8,347

(1943ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 | அத்தியாயம் -...