கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

463 கதைகள் கிடைத்துள்ளன.

நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 24,889

  ஒரு பெண்மணி தனது மகனை முல்லா நஸ்ருதீனின் பள்ளியில் சேர்த்துவதற்காக வந்திருந்தார். “இவன் சேட்டை மிகுந்தவனாக இருக்கிறான். இவனிடம்...

நீ ஏன் நீயாக இல்லை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 27,253

  புகழ் பெற்ற சூஃபி மெய்ஞானி ஜுஸியா, தனது இறுதிக் காலத்தில், அஞ்சி நடுங்கியபடி, கண்ணீர் விட்டு கடவுளிடம் பிரார்த்தனை...

தேடலின் வழிகாட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 27,838

  ஒரு மனிதன் உண்மையைத் தேடிக் கண்டறியும் ஆவலோடு இருந்தான். ஆனால், அதைத் தேடுவதற்கான பாதை எது, அதற்கு வழிகாட்டக்...

சொர்க்கத்தின் கனிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 27,860

  சொர்க்கத்தின் கனிகளைப் பற்றி ஒரு பெண்மணி கேள்விப்பட்டாள். அவள் அதை அடைய விரும்பினாள். அதற்கான வழியை அறிவதற்காக, சபர்...

கேட்பவர் மூன்று விதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 19,055

  பிரசித்தி பெற்ற சூஃபி ஞானி பயாஸித், ஒருமுறை கல்லறைத் தோட்டம் வழியே நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மண்டையோட்டுக்...

குரு பார்வை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2025
பார்வையிட்டோர்: 18,143

  குரு – சீடர் உறவு என்பது அற்புதமானது. கல்வி, கலை, போர்ப் பயிற்சி உள்ளிட்ட பிற வித்தைகளிலாயினும் அப்படியே....

குறை ஒன்றுமில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2025
பார்வையிட்டோர்: 6,867

  பிஷர் என்னும் சூபி ஞானி மாணவராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. அப்போது அவர் ஒரு தீவில் இருந்தார்....

காதலின் வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 9,701

  காதலன் தன்னுடைய காதலியைக் காண, அவளது வீட்டுக்குச் சென்று, கதவைத் தட்டினான். “யாரது?” உள்ளே இருந்த காதலி கேட்டாள்....

கடவுளின் பிறந்த நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 6,268

  சூஃபி மெய்ஞானிகளில் ஒருவரான ஃபரித், ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் சொர்க்கத்திற்கு சென்றிருந்தார்....

உலகத்தை மாற்றுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 7,809

  பயாஸித் என்ற சூஃபி மெய்ஞானி, தனது சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். நான் இளமையாக இருந்தபோது, புரட்சிகரமான எண்ணத்தோடும், உலகை...