கதைத்தொகுப்பு: மங்கையர் மலர்

21 கதைகள் கிடைத்துள்ளன.

நீங்கதான் கடவுள் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,659
 

 புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப்…

கறுப்பு – வெள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 18,816
 

 வாசலில் கார் வந்து நிற்கிற சப்தம். ஹாலில் இருந்தே எட்டிப் பார்த்தேன். அட, எங்களுடைய தூரத்து உறவினர் வாசுதேவனும், அவர்…

பொன் குஞ்சுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 19,615
 

 “வயசாயிருக்கே தவிர, விவேகமே இல்லையே? என்ன செய்வது?” உஷா கணவனிடம் புலம்பினாள். கையிலிருந்த ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து கண்களைத் திருப்பாமலே புருவத்தை…

பட்டால் தான் தெரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 19,425
 

 குழந்தைகளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியாகிவிட்டது. “சரிம்மா”, என்று தலையை ஆட்டுகிறார்கள். நாளைக்கு அவர்கள் முன் மானத்தை வாங்காமல் இருக்க வேண்டுமே…

வீடு தேடி வந்த சக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 25,942
 

 “சுபா, இங்கே வா, இந்த வெற்றிலை, பாக்கு, பூ, ரவிக்கைத் துணி எல்லாம் வரிசையா, அழகா ட்ரேயிலே எடுத்து வை.”…

பொம்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 29,074
 

 இன்று நாளை என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தே விட்டது. முகுந்த் மருத்துவப் படிப்பிற்காக மெல்பர்ன் யுனிவர்சிட்டி/ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது…

சின்ன முள்ளும் பெரிய முள்ளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 27,236
 

 அனிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. பரத்தைக் குளிப்பாட்ட வேண்டும், வயிற்றுக்கு ஏதாவது கொடுத்து பள்ளிக்குக் கிளப்ப வேண்டும். இன்றைக்கென்று பார்த்து…

உடம்பெல்லாம் உப்புச்சீடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 27,871
 

 மாலை மணி 5.25. கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும்…

தாய்மை எனப்படுவது யாதெனின் . . .

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 25,430
 

 மகள் வர்ஷினியின் பிறந்த நாள் ஃபோட்டோக்களை ஒவ்வொன்றாகப் ரசித்துப் பார்த்துக்க் கொண்டிருந்தாள் சாவித்திரி. எல்லா ஃபோட்டொக்களிலும் குதூகலமே உருவாக இவளும்…

அளவுக்கு மீறினால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2012
பார்வையிட்டோர்: 34,320
 

 “ராகவா, எல்லாம் செஞ்சு மேஜை மேலே வைச்சுருக்கேன். கொட்டிக்கிட்டு ஊர்கோலம் போகச் சொல்லு”. காபி குடித்துக் கொண்டிருந்த ராஜி, மாமியார்…