இணைய வெளியீடு செய்யப்பட்ட மாதம்: April 2026

இந்த மாதத்தில் இணையத்தில் வெளியான பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஒரே இடத்தில் வாசிக்கலாம். மாத வாரியாகப் படைப்புகளைத் தேடுவதற்கும் பழைய கதைகளை மீண்டும் படிப்பதற்கும் இந்தப் பகுதி உதவும்.
102 கதைகள் கிடைத்துள்ளன

கல்யாணமாம் கல்யாணம்..!
3 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2026
பார்வைகள்: 5,102

(பழையகதை புதிய பாடல்) ஊரில் ஆழப் பொந்தொன்றில்அமைதியாக வாழ்ந்து வந்தகூரிய பற்கள் கொண்டஇருகுட்டி எலிகள் இருந்தனவாம்! அம்மா, அப்பா அவற்றிற்குஅழகிய பெண்ணொரு சுண்டெலியாம்சும்மா இல்லை சுண்டெலியும்எம்மா அழகு...

இமயம் தொட்ட இதயம்
3 (3)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2026
பார்வைகள்: 3,028

பனி மூடிய இமயமலைச் சிகரங்களின் இடுக்கில், ஒரு சிறிய பதுங்கு குழிக்குள் அமர்ந்திருந்தான் கதிரவன். வெளியே கடும் குளிர். அவனது கைகளில் இருந்த பேனா நடுக்கத்தில் தத்தளித்தது....

ஆசிரியர் என் அயலவர்! இது ஒரு நூல் விமர்சனமும் கூட!
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2026
பார்வைகள்: 2,922

ஆசிரியர் என் அயலவர் . சிறிய கடலே( நீரே ) வேலணையிலிருந்து     என் கிராமத்தை ,   அராலியைப்  பிரிக்கிறது . நீந்திக் கடந்து விடக்கூடிய தூரம் தான்....

இரு நகரங்கள் இரு வேறு வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2026
பார்வைகள்: 4,199

சென்னையில் அவனுக்கு சொந்தமாக வீடு இருந்தது அதனால் வாடகை தர வேண்டிய தேவை இருந்ததில்லை. சொந்தமாக ஒரு காரும், ஒரு இருசக்கர வாகனமும் இருந்தது. அவனுடைய பணியிடத்திலிருந்து...

அதர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2026
பார்வைகள்: 3,985

(1966 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிலர் மக்காவுக்குப் போய் வந்தால் தீடீர்ப் பணக்காரராகி விடுகிறார்கள். சிலர் சமுதாயத்திலே செல்வாக்குப்...

நிலாவின் மந்திரச் சொல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2026
பார்வைகள்: 4,905

கயல் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் துவக்கப்பள்ளி ஆசிரியை. அவர் கணவர் கதிர் வேல் , ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளர். அவர்களுக்கு நிலா என்று ஒரு...

அக்டோபர் மூன்று
4.7 (3)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2026
பார்வைகள்: 11,694

அக்டோபர் 3ஆம் தேதி, விடியற்காலை. ஜெர்மன் நேரப்படி, அதிகாலை 3. 53 மணிக்கு, அரவிந்தன் பயணித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், ஸ்டர்ட்கார்ட் நகரத்தில் தரை இறங்கியது. எங்கும்...

என் உயிரே… மயூரி..!
5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2026
பார்வைகள்: 13,165

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம் - 7 மயூரி, இந்த அரசுக் கல்லூரியில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு வந்ததே ஒரு விபத்துத்தான். மயூரியின் அப்பா…...

பொணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2026
பார்வைகள்: 5,109

மதிய வெயில் தார்ச்சாலையை கொதிக்கவைத்துக்கொண்டிருந்தது — காலடியில் ஒட்டிக்கொள்ளும் வெப்பம். நரிமேட்டின் அந்த குறுகிய சந்திற்குள் பிரியாணி அண்டாக்கள் உரசும் உலோகச் சத்தம், அத்தர் வாசனை, வறுத்த...

வளர் பிறை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2026
பார்வைகள்: 4,329

(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 4 - சுந்தரி...