கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

மைதானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 17,601

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காகம் குருவிகூடப் பறப்பதாகத் தெரியவில்லை, அவ்வளவு அமைதியாக வெளிச்சோடிக் கிடந்தது அந்த வீதி. நேரம் என்னவாக இருக்கும், பத்துமணியைத் தாண்டி...

ஈர ஊற்றுகளாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 12,575

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பார்த்த மாத்திரத்தில் பளிச்சென்று சிரித்து “என்ன சௌக்கியமா? டீ சாப்பிடுங்க” என நெரிசல் மிகுந்த நாற்சந்திப்பு சாலை ஓரம் ஒட்டுதலாய்ப்...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 11,666

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்லிபரல்பாளையம் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அயல்நாட்டு அரசியல் ஆர்வலர்களுக்கு அந்த செய்தி நம்ப முடியாததாகத்தான் இருந்தது. மிகுந்த...

மஹாவிஜயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 13,971

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும், அடையாளங்கள் தோன்றும்; பூமியின் மேலுல்ல ஜனங்களுக்கு தத்தளிப்பும், இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும், அலைகளும் முழக்கமாய் இருக்கும்....

லிபரல்பாளையத்தில் தேர்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 9,450

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்1.கடவுள் வாழ்த்து நற்சிந்தனை நன்மொழியையும், அத்தகு நன்மொழி நல்லெழுத்தையும், அந்த நல்லெழுத்து நல்ல வாசகர்களையும் பெற்றுத்தருமாதலால் யார் மனதையும் தொந்தரவு...

நிலமென்னும் நல்லாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 11,569

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“காணி நிலம்னா சுமார் எத்தனை சதுர அடி இருக்கும் மிஸ்டர் ராம்நாத்?” என்றார் பரமேஸ்வரன். இப்படி ஒரு திடீர்க் கேள்வியை...

பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 14,276

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நான் ஓமன் நாட்டில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்தேன், என் துறையில் ஒரு ஓட்டுனர் இருந்தார், முதல் முதலாய் நானும் அவரும்...

அன்புள்ள நாஸ்ட்ரடேமஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 10,536

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அறைக்குள் நுழைந்த பொழுதே அவனை ஐந்தாறு பேர் முறைத்துப் பார்த்தார்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமான கோணங்களில் படுத்திருக்கிறார்களா? உட்கார்ந்திருக்கிறார்களா? என்று சரியாக...

வேலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 11,897

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“soory, i didn’t see it” என்றேன். “பரவாயில்லை சார்” “என்னப்பா, தமிழா?” “ஆமா சார்” “சாரிப்பா தெரியாமல் அழுக்காக்கிட்டேன்”...

பயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 9,764

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பயம் கலந்த போர்க்கள மனோபாவம் நெஞ்சில் மிதந்து மிதந்து பல்கிப் பெருகி பின் கரைந்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கிக் கொண்டு...