கதைத்தொகுப்பு:குடும்பம்

10909 கதைகள் கிடைத்துள்ளன.

பார்வதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 17,237

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தத் தலைப்பில் பல கதைகளை நானே...

சொல்லாமலே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 17,336

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மழை விட்டிருந்தது. அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய வாணி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். சட்டென்று இடது கால் கோணிக்கொண்டது. ஒரு...

நிம்மதியை நாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 11,529

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஃபெர்ரி படகு தன் சக்திக்கு மீறிய கனத்தைச் சுமந்து, மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. உள்ளே ஒரே துர்வாடை. அதெல்லாம் ரம்லிக்குத் தெரியவில்லை....

துலா(ளை)க் கிணறுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 12,341

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்யாழ் குடாநாட்டையும் இலங்கையின் ஏனைய பகுதிகளையும், ஒரு மெல்லிய நிலப்பரப்பே இணைத்துக் கொண்டிருக்கின்றது. நிமிர்ந்து நிற்கும் யாழ் குடாநாட்டின் வடமேல்...

கருப்புக் காப்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 16,648

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கண்களில் தூசு பறக்க கடை வாசலில் வந்து நின்றாள் போதுமணி. டீ பட்டறையில் நின்றிருந்த காவேரி, பாய்லருக்குத் தண்ணீர் ஊற்றி...

ஆண்கள்
0 (0)

கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 14,219

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சந்தோஷின் செல்போன் ஒலித்தது. ‘‘என்னப்பா… காலைல ஆறு மணிக்கெல்லாம் பிசினஸ் காலா?’’ – கேட்டான் சஞ்சய். ‘‘இல்லை.. பர்சனல். இது...

ஆஷாடபூதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 10,697

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்I சென்னையில் ஜெனரல் ஹாஸ்பிடலிலிருந்து வண்ணாரப் பேட்டைக்குப் போகும் தங்கசாலை வீதியும் கடற்கரையிலிருந்து ஆனைகெவுனிக்குப் போகும் கொத்தவால்சாவடி வீதியும் கலக்கிற...

பெண் என்பவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 9,392

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகுகாலத்திற்குப் பிறகு, பாஸ்கரும் அவன் பெற்றோர்களும், மற்றும் அவனது இரண்டு தங்கைகளும் ராதிகாவை பெண்பார்க்கப் புறப்பட்டனர். பாஸ்கருக்கு...

வண்ணமும் எண்ணமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 17,483

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாலை நேரமாதலால் நெரிசல் அதிகமாக இருந்தது. நகரத்தின் நுழைவுப் பகுதியில் இந்தச் சந்தை அமைந்திருந்தது. காயிலிருந்து கறி வரை கிடைக்கும்...

வம்ச விருத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 13,799

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  பாகிஸ்தானின் வடமலைப் பிராந்தியத்தில் அவர்கள் வெகு...