கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

புலம்பல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 11,451

 எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த காந்தன், அங்கு தென்பட்ட காட்சியைக்கண்டு அப்படியே மறைந்து நின்று கவனித்தான். உரையாடலும்  சுவையாக இருக்க காது கொடுத்து...

ஆறுதலா ஒரு வார்த்தை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 23,408

 மீனாட்சி சுந்தரம் இல்லம், மதுரை – அனுப்பனடி – கிழக்கு தெருவில், காலை எழுந்ததில் இருந்து , பம்பரமாய் வேலை...

வேருக்கு நீர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 9,190

 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உயர்ந்து விட்ட தொழிலதிபர் சுந்தரம், தனது கார் ஓட்டுநர் பரமன் காலையில் வராமல்...

ஒருவருக்கு நீ… உதவினால்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 10,368

 (கதைப் பாடல்) உலகில் சிறந்த பண்பெனஉரைக்கப் படுவதியாதெனின்பிறர்க்குதவி செய்வதுஎன்று பெரியோர் சொல்லுவர். மன்னன் ஒருவன் ஓர்தினம்மக்கள் சிலரை அழைத்துமேஉண்ண உணவு...

நன்றி கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 21,822

 சுப்புலாபுரம், இன்னும் ஒரு வாரத்தில் சுந்தரத்திற்கு திருமணம். சுந்தரம் சென்னையில் தனியார் IT அலுவலக வேலை. கை நிறைய சம்பளம்....

வாழ்க்கை ரகசியம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 11,852

 மருகு முனிவர் அடர்ந்த வனப்பகுதியில் கொடிய மிருகங்களைக்கண்டு சிறிதும் அஞ்சாமல் மூலிகைகளைத்தேடிப்பறித்துக்கொண்டிருந்தார். பனிரெண்டு வயதில் வீட்டைத்துறந்து காட்டிற்குள் வந்தவர், சருகு...

வெற்றிமீது வெற்றிவந்து என்னைச் சேரும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 6,149

 வெற்றியையே எப்போதும் எதிர்பார்க்கிறது மனம். ஆனால், என்ன அதிசயம்?! அறிவாளி தோற்றுப் போவதும் சாதாரணமானவன் அதில் வெற்றிபெறுவதும் அடிக்கடி நடப்பது...

முதலும் முடிவும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 12,911

 பரமனுக்கு உறக்கம் வரவில்லை. உணவை வயிறு ஜீரணிக்க மறுத்தது.  “அறுபதுக்கப்புறமும் இருபது மாதிரி வாழவா முடியும்? உசுரு போகற வரைக்கும்...

நூலிழையில் ஒரு கொலை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2025
பார்வையிட்டோர்: 15,076

 ‘நூலிழையில் உயிர் பிழைத்தேன்!’ என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறோம். அது என்ன, நூலிழையில் ஒரு கொலை?!. அது வேற ஒண்ணுமில்லை.. அப்பாவியான...

மகிழ்ச்சியான நினைவுகளை மறப்பது எப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2025
பார்வையிட்டோர்: 28,905

 “டேய், ரகுபதி. நீ எங்கடா இங்க?” கோப்பையில் தளும்பிக் கொண்டிருந்த பியரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த ரகுபதி திரும்பினான். அவனுடைய...