கதைத்தொகுப்பு:மொழிபெயர்ப்பு

442 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னய்யாவின் மானுடவியல் ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2013
பார்வையிட்டோர்: 22,300

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்மானுட இயல் பற்றிய அமெரிக்கரின் ஞானம் பற்றி அன்னய்யாவினால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த ·பெர்கூஸனைப் பாருங்கள். இவர் ஆதியில்...

அஷ்டமாசித்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 60,590

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை...

ஒப்புதல் வாக்குமூலம
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2013
பார்வையிட்டோர்: 22,799

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஆமாம், நான்தான் இதை செய்தேன். ராம்பூர் போயலியாவில் வசிப்பவனும் கோபேஷ் ரஞ்சன் பக்க்ஷியின் மகனுமான சாட்சாத் பாபேஷ் ரஞ்சன் பக்க்ஷி...

நடக்க முடியாத நிஜம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 18,441

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்புதன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரேபானைப் பட்டணத்துக்கு என் எப்-250 வண்டியில் கூட்டிப்போனேன். அவனது விநோத அனுபவத்தை அதற்கு முன்னமே...

ஒன்று இரண்டு நான்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 17,131

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்தளர்ந்த முகத்தை உயர்த்தித் தூரம் வரை பார்த்தாள். கும்பலாய்க் கூரைகள். ஓலையிட்டவை, தகரம், சில ஓடு போட்டிருந்தன. பனைமரத்தின் விரிந்த...

பல்லி ஜென்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2013
பார்வையிட்டோர்: 16,769

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1995 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில்...

மரியா
0 (0)

கதைப்பதிவு: May 29, 2013
பார்வையிட்டோர்: 16,487

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்மரித்தோர் பணி மையத்தின் ஆள் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிட்டான்-மரியா இன்னமும் குளியல் உடையிலிருந்து மாறாமல், தலையில் சுருள்...

தாமஸநாசினி
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 20,254

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“அனுபந்தம் க்ஷ்யம் ஹிம்ஸா மனபேக்ஷ்யச பௌருஷம்.” என் உடல் நடங்கியது. தொலைவில் எங்கிருந்தோ மைக்கில் அந்த சுலோகம் ஒலித்துக் கொண்டிருந்தது....

விவாகங்கள் விகாரங்கள் விவாதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 17,097

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்”வில்லியம் கூம்ஸ். ரெண்டு ஓ.” மெலனி பாலிங்கர் அப்பாவிடம் தொலைது¡ரத்தில் இருந்து தொலைபேசியில் சொன்னாள். ”கூப்பிடும்போது, சீப்பு வருமே, கோம்ஸ்,...

கணப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 28,562

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்சிலுங்கென உடைகிறது நாள், குளிரான சாம்பல் பூத்த நாள். கடுங் குளிர். வெளிறிய அமுக்கப்பட்ட வெளிச்சம். அந்த மனிதன் பிரதான...