கதைத்தொகுப்பு:மொழிபெயர்ப்பு

442 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறும் ஒன்பதும்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 26,900

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்வெளியே நிலா வெளிச்சம் பாலாய் காய்ந்துகொண்டிருந்தது. வெனீஷியன் ப்ளைண்ட்ஸிலிருந்து சந்திரன் அரைகுறையாய் தென்பட்டுக் கொண்டிருந்தான். மொட்டை மாடிவரையில் படர்ந்திருந்த ஜாதி...

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 27,866

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வாடகைக்காரில் இருந்து இறங்கிக் கொண்டேன். லேசாய்த் தூறிக் கொண்டிருந்தது. இரைச்சலுடன் காற்றில் என்னைச் சுற்றி சுழற்றியடிக்கும் மழை. மங்கலான தெரு...

ஷா ஆலம் முகாமின் ஆவிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 78,933

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக் கொண்டிருந்தன....

எல்ஸாவின் தோட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 23,987

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்1 தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் எல்ஸாவுக்கு வயது 5. சுருள் சுருளாக, பழுப்பு நிறத்தில் நீண்டமுடி. படிகம் போன்ற தெளிவான விழிகள்....

உண்மையான ஆரியன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 30,472

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்நான் லிகுவிட் லவுஞ் கிளப்பில் இருந்து வெளியே வந்தபோது அதிகாலை மூன்றுமணி. வீதியில் ஒரு சிலரின் நடமாட்டமே இருந்தது. வீடற்றவர்கள்...

அல்லி மலர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 20,911

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்இலையுதிர்காலம் 1946. குவாமிங்தாங் படைகளுக்கெதிராக ஒரு சிறு தாக்குதல் நடத்துவதென்று எங்கள் கடலோரப் போர்ப் படையின் தலைவர் முடிவெடுத்ததுமே, போர்ப்படைப்...

மாஷ்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 39,332

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்ஒரு கோடைகாலத்தின் இரவு நேரத்தில், நகரத்தின் எல்லையில் தனியாக இருந்த ஒரு தெருவில் நான் ஒரு அசாதாரணமான காட்சியைக் கண்டேன்....

ஒன்பது, எட்டு, எட்டு…
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 18,288

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சற்றே அசைத்தாலும் கீழே விழுந்துவிடும் போல் இருந்தது படலை. அதனைச் சரிபடுத்திய தேவி சாலைக்கு வந்த போது எண்ணெய் தீர்ந்துப்...

வாளியில் பயணம் செய்கிறவன்
0 (0)

கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 13,874

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நிலக்கரி மொத்தமும் தீர்ந்துவிட்டது; வாளி காலியாக இருக்கிறது; மண்வாரிக்கு வேலை இல்லை; அடுப்பு, குளிரை வெளிமூச்சாக விடுகிறது; அறை உறைந்துகொண்டிருக்கிறது;...

‘ஒட்டி’ உறவாடி
0 (0)

கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 30,639

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்ஜெர்மி இன்னும் நம்பமுடியாமல் தனக்கு எதிரே டேபிளில் அமர்ந்திருந்த -அவனுடைய மனைவியாக ஒத்துக் கொண்டுவிட்ட-அரபெல்லாவைப் பார்த்தான். வெய்ட்டர் பக்கத்தில் வர...