கதைத்தொகுப்பு:மொழிபெயர்ப்பு

442 கதைகள் கிடைத்துள்ளன.

மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 10,523

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சாயந்தரங்களிலும், இப்போதுபோல சனி மதியத் து¡க்கத்துக்காகவும் ஜாக் தனது மகள் ஜோவுக்கு உடான்சாய்க் கதை சொல்வான். அவளது ரெண்டு வயசில்...

பலாத்காரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 14,292

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவர்களை நான் அறியேன். ஓல்சன் அவர்களின் குடும்பப் பெயர். அது தெரியும். ‘ ‘உடனே புறப்பட்டு வாங்க டாக்டர்…. என்...

மோகினிப் பிசாசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 20,090

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்சுற்றிலும் பரந்து கிடக்கும் காடு கரம்பைகள். நானூறு ஆண்டுகளைக் கடந்து, ரொட்டிக்கடையின் மாவுபிசையும் மேடைக்கான உயரத்தில், ஏறக்குறைய சரிபாதி உள்ளீடற்று,...

சொல்லின்செல்வன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 12,021

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கிரில் இவனோவிச் பாபிலோனவ் என்கிற கல்லுாரி உதவிப் பேராசிரியர் நல்லதோர் காலையில் நல்லடக்கம் செய்யப் பட்டார். நமது தேசத்தில் பரவலாக...

கல்லறைக்குச் செல்லும் வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 20,514

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நெடுஞ்சாலையை ஒட்டி பிரிந்து விலகிய கிளைப்பாதை அது. அதில் இறங்கி கல்லறை வளாகத்தை அடைய வேண்டும். சாலையின் மறுபுறம் வீடுகள்....

அசப்பில் நீயொரு நடிகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 11,695

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இங்கே எவருக்காகிலும் ‘பகத் ‘தோ- குச்சுமாதிரியான நீண்ட ரொட்டி- ‘ஷொக்கோலத்தீனோ ‘ -சாக்லேட் கொண்ட சிறிய ரொட்டி – வேண்டுமெனில்...

பிசாசும் இராட்சதக் குடைக்காளானும்
0 (0)

கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 46,275

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவன் பிசாசுக்கெல்லாம் பொிய பிசாசாக இருந்தான். எல்லாப் பிசாசுகளுக்கும் இருப்பதுபோல அவனுக்கு ஒரு வாலும் இருந்தது. அம்புக்கூர் நுனியுள்ள பிசாசுடைய...

சமுத்திர ஆண்டவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 11,494

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த வருஷம் புனித வாலரி கிராமத்தின் அநேக மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்கள் தோணிகளின் சிதர்துண்டுகளுடன் அவர்களின்...

விளையாட்டுப் பிள்ளை
0 (0)

கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 22,648

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எதிரி விண்கலங்கள் பூமியை நெருங்கிவிட்டன. கரிய வானத்தில் நட்சத்திரப் பின்னணியில் அவை ஜொலித்தன. ஒவ்வொன்றும் நூறு மைல் நீளமுள்ள ராட்சச...

ஜப்பானிய பூகம்பம
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 11,761

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கதையில் பெயர்கள் எதுவுங் கிடையாது. கதாபாத்திரங்கள் என்றால், பத்திரிகையாளர், ஒரு பத்திரிகையாளினி, ஒரு ரொம்ப அழகான சின்னப்பெண்குட்டி – அவள்...