கதைத்தொகுப்பு:மொழிபெயர்ப்பு

442 கதைகள் கிடைத்துள்ளன.

ஏழாவது ஆள்
0 (0)

கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 16,465

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்“”ஒரு பெரிய அலை என்னை கிட்டத்தட்ட இழுத்துக்கிட்டே போயிடுச்சு”, ஏழாவது ஆள் சொன்னார். முணுமுணுப்பாகத்தான் இருந்தது. “”எனக்கு பத்து வயது...

குந்தியும் நிசாதினும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 47,303

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஆசிரமத்தில் திருதராட்டினனையும் காந்தாரியையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குந்திக்கு இருந்தது. இந்தக் கடமையை குந்தி விரும்பியே செய்தாள்.வனத்தின் மத்தியிலான...

வேட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 21,120

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பெஸீஹெட்(தென்னாபிரிக்கநாட்டுச்சிறுகதை) ஜூலை மாதம் வேட்டைக்குரிய மாதம். பல காரணங்களுக்காக அக் காலநிலை வேட்டைக்கேற்ற பல அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. ஜூன் மாத...

சகோதரிகள் இருவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 32,546

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“எனக்கு பந்து விளையாடத் தேவைப்பட்டால், அவங்களுக்கும் தேவைப்படும். எனக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்பட்டால் அவங்களுக்கும் போகத் தேவைப்படும். அவங்க எல்லாவிதத்திலுமே...

போய்-போய் எனப்படுபவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 28,772

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்களவாக மதுபானக் கடையொன்றை நடத்தி வந்த எஸ்தர் ஒரு விபச்சாரியாகவும் இருந்தாள். அவளது மகன் போய்-போய் இடது காலில் ஒரு...

பூனைகள் நகரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 26,329

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்கோஞ்சி ரயில் நிலையத்தில் சூவோ மார்க்கத்திலிருந்து வரும் அதிவிரைவு ரயிலில் டெங்கோ ஏறினான். பெட்டி காலியாக இருந்தது. அன்றைய தினத்தை...

திற
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 29,233

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது....

கொலைகாரன் கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 38,132

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அப்பொழுது நாங்கள் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்தக் காலமே குஷி; கேள்வி கேட்பார் கிடையாது. ஒரு நாள் சாயங்காலம் எங்கள்...

துயர் ஆரஞ்சுகளின் நிலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 40,663

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஜப்பாவிலிருந்து ஆக்ரிக்கு நாங்கள் புறப்படத் துவங்கும் நிலையில் எங்கள் புறப்பாடு ஏதும் துயர் கொண்டதாயில்லை. விழாக்காலங்களில் மற்றவர்கள் எவ்வாறு அயல்...

சிவேன சகநர்தனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 23,960

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த அû என் மனம் போலவேதான் என எனக்கு தோன்றியது. ஊர் திரும்பும் பயணத்திற்கு தயாராகி அû முழுவதையும் இன்னொரு...