கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1035 கதைகள் கிடைத்துள்ளன.

பெயர் போன எழுத்தாளர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 24,600

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எழுத்தாளர் கார்மேக வண்ணன் எழுத்தாளர் ஆனதற்கு முக்கிய காரணம் அவரது பெற்றோர்கள். ‘கருப்பண்ணசாமி’ என்று அவர்கள் வைத்த பெயரால் சிறுவயதில்...

ராம சுப்புவின் சமாளிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 26,589

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வழக்கம் போல ராம சுப்பு ஒன்பது மணி அலுவலகத்துக்கு,பத்து நிமிடம் தாமதமாக வந்தான். அலுவலகத்துக்குள் நுழைந்ததும், அலுவலகம் அமைதியாக இருந்தது,...

விஞ்ஞானியின் மாமனார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 27,921

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்குமரேசனுக்கும் அவன் தாய் மாமா சந்துருவுக்கும் ஒரு உடன்படிக்கை. தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி அவரிடம் குமரேசன் பேசக் கூடாது…...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 33,348

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வடிவேல் – திருடன், ராதாரவி அரசியவாதி என அமைத்து கொண்டு நான் எழுதிய அரசியல் நையாண்டி கதை. நம்ம ஹீரோ...

இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 32,779

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இன்று அவர் கூறினார். “சார்…. இளையராஜா ஐயா மாதிரியான இசை மேதைகள் இசையை உருவாக்‍குறாங்களே அதுல சந்தோஷம் அதிகமாக…. இல்லை...

கிச்சா என்றொரு ஹீரோ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 48,414

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நேற்று இரவு 10.30 மணிக்கு கடலைப் பார்த்தபடி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த கிச்சா என்கிற கிருஷ்ணசாமி, தற்கொலை செய்துகொள்ளலாமா என்று...

கட்டிப்போடு….. கட்டிப்போடுடா….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 35,051

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காபி உறிஞ்சும்போது கோடு கோடாய் சுருங்கிய சிவந்த உதடுகளை கண் கொட்டாமல் பார்த்துக் கிறஙகினான் ஜீவா. கழுத்துக்கு கொஞ்சமே இறங்கி...

மாரியப்பன் சிரித்தார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 37,480

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்று… மாரியப்பன் என்னைப் பார்க்க வந்திருக்கும் தகவல் என்னிடம் சொல்லப்பட்டது. அவர் எதற்காக வந்திருக்கக்கூடும்? ஒரு எஸ்.எம்.எஸ்ஸின் வருகைபோல மூளைக்குள்...

இதெல்லாம் கலப்படமில்லீங்க….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 33,920

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சீதாராமனுக்கு ஒரு ராசி. பொதுவாக அவன் நினைப்பது நடக்கும், மற்றவர்கள் மாதிரி கஷ்டப்பட வேண்டியதே இல்லை. மற்றவர்கள் நூறு மடங்கு...

கன்னித்தீவும் கவித கோபாலும் – கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 39,834

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராஜகோபால் தன் வாழ்க்கையை எண்ணி வியந்துகொண்டு இருந்தான். அவனை ‘ராஜகோபால்’ என்று அழைப்பதைவிட ‘கவித கோபால்’ என்று அழைப்பதுதான் சரி....