கதைத்தொகுப்பு: விகடன்

716 கதைகள் கிடைத்துள்ளன.

ஓணானுக்குப் பிறந்தவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 52,865

  அவனைப் பிடித்துவிட்டார்கள். கிரேக்க தேசத்தின் பாட்ரா எல்லையில் இரவு 2 மணிக்கு. அவன் நின்ற இடம் இதற்கு முன்னர்...

ரூட் பஸ்!
0 (0)

கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 17,419

  பஸ் கிளம்பிவிட்டது. ஆடி பிறந்துவிட்டால், மதுரைப் பக்கக் கிராமங்களில் திருவிழாதான். முதல், நடு, கடைசி ஆடி தினங்களைக் கறிச்சோறு...

பகிர்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 31,531

  ராஜீ: நாற்பதைக் கடந்து ஐந்து வருஷம் ஆகிறது. அழகான பெண்களைப் பார்த்தால், தன்னிச்சையாகத் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை....

இரண்டு நண்பர்களின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 47,019

  ஒருவன் பெயர் செல்வம். (பின்னாட்களில் தமிழ்ச் செல்வன் என்று பெயர் மாற்றிக்கொண்டான்.) ஒருவன் பெயர் மாடன். இருவரும் பூம்பொழில்...

நசீர் அண்ணன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 18,757

  ‘கும்கி’ படம் பார்த்தபோது எனக்கு நசீர் அண்ணன் நினைவுதான் வந்தது. ‘கும்கி’ என்று இல்லை, பொதுவாகவே யானைகளைப் பற்றிப்...

துணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 20,112

  ”நீ கவிதை எழுதுவியா?” – கேள்வியில் கோபம் அதிகமாக இருந்தது. பத்ரியின் கண்கள் சிவந்திருந்தன. அவனைத் தயக்கத்தோடு பார்த்தாள்...

கல் சிலம்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 25,283

  செல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின்...

உமிக்கருக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 21,914

  வணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி,...

நானும் உந்தன் உறவை… நாடி வந்த பறவை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 33,454

  ”டி.ஆர். உன்னையத் தேடுனாப்புல மாப்ள, என்னா மேட்டரு?’ காளி அப்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் பெல்லை, ஒரு சீரான தாள...

பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 31,790

  ஹேமாக்கா அதைச் சொல்றப்ப, நியாயமா மெல்லிய விளக்கு ஒளி சிந்துற ஓர் இடமா இருந்திருக்கணும். இளையராஜா, அவரோட ட்ரூப்போட...