கதைத்தொகுப்பு: விகடன்

716 கதைகள் கிடைத்துள்ளன.

ரஸகுல்லா + நெய் ரோஸ்ட் = கோவிந்து!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 22,656

  கான்ஃபரன்ஸ் ஹால் களை கட்டியிருந்தது. அட்டெண்டர் முருகன் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே இரண்டு ஏ.சி.க்களையும் ஆன் செய்து,...

ஒரு பிஸ்டல் தூசு துடைக்கப்படுகிறது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 25,925

  ‘மதிப்பிற்குரிய அணு ஆராய்ச்சிநிலைய சேர்மன் அவர்களுக்கு… உங்களுக்காக ஒரு சைலன்ஸர் பிஸ்டல் தூசு துடைக்கப்பட்டுக் கொண்டுடிருக்கிறது.காரணம் உங்களுக்கே தெரியும்!...

தீர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 12,099

  ரவுண்டானா தாண்டியிருந்த ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்கு முன்னால் அந்த விபத்து நடந்தது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள். முன்னால்...

இனிமேதான் காதலிக்கணும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 16,247

  ‘ரீல் ஜோடி’ சரவணன் – மீனாட்சி, இப்போது ‘ரியல் ஜோடி’ ‘செந்தில் – ஸ்ரீஜா’! திருப்பதியில் திருமணம், சென்னையில்...

கிழவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 16,458

  காலையில் எழுந்திருக்கும்போதே வயிற்றைச் சுருட்டிப் பிடித்து இழுத்தது, அன்னம்மாக் கிழவிக்கு. குடிசையின் மூலையில் இருந்த அடுக்குப் பானைகளில் கைவிட்டுத்...

ஆட்டுப்பால் புட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 15,805

  இது எல்லாம் நடந்தது சிலோனில்தான். ‘ஸ்ரீலங்கா’ எனப் பெயர் மாற்றம் செய்யும் முன்னர். அப்போது எல்லாம் ‘தபால் தந்தி...

மழை நண்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 29,257

  மழை எப்போது நிற்கும்? பிரியாவுக்குச் சொல்ல முடியாத சங்கடம். வாசலில் நின்றபடி வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த மழையில்...

நடிகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 18,785

  இரண்டு வலித் தாக்குதல்களுக்கு நடுவே சற்று சிந்திக்க முடிந்தது. தெளிவாக இல்லை. எனினும் ஓரளவு. தாக்குதல்களின்போது சிந்திக்கவே முடியவில்லை....

ஆஃபர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 20,968

  தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சேகரிடம், ‘எங்க ஸ்கூல்ல நேத்து ஒரு சின்னப் பிரச்னை…’ எனச் சொல்லிக்கொண்டே வந்து தரையில் உட்கார்ந்தாள்...

ஹரம்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 26,965

  அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணனித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுத்தான்...