கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1639 கதைகள் கிடைத்துள்ளன.

சேகுவேராவும் ஓசி சாராயமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 18,247

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஸீன்: 1 லொகேஷன்: பொலிவியா காடு எஃபெக்ட்: டே/நைட் 1967 – அக்டோபர் 9 என்ற கார்டு திரையில் விரிகிறது....

ஓரு கடிதத்தின் விலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 13,103

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு ‘கேர்ள்’ போட்டிருக்கின்றாள்” தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை...

அப்படியோர் ஆசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 15,943

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என் தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள். என்னைத்...

பரிணாமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 14,865

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்காலையில் எழுந்திருக்கும் போதே ராணா கூப்பிட்டு அவளை அலர்ட் பண்ணியது. ராணா.? அவளுடைய பிரத்தியேக செயலர். எலக்ட்ரானிக்ஸ் இயந்திரன். எக்ஸ்பர்ட்...

கனவு காணும் மனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 18,167

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பேருந்திலிருந்து நான் இறங்கியபோதே டீ கடைக்காரர் பார்த்து விட்டார். ”வாங்க தம்பி…டீ குடிச்சிட்டு போங்க..”என்றார். இதைக் கேட்டதும் மகிழ்ந்தேன். குறுக்காய்...

தகுந்த தண்டனையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 20,803

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கல்யாணியின் வருகைக்காக ராமகிருஷ்ணன் எவ்வளவு நேரந் தான் காத்திருப்பான்? காலேஜ் லைப்ரரியின் வாசலில் நகத்தைக் கடித்த வண்ணம் சுவரில் சாய்ந்து...

மிஸ்டர் துக்ளக்கின் மகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 16,062

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கனகதுர்காவைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட் டதும், ஊரே கலகலத்தது. அந்தக் காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா ருக்மிணியை ரதத்தில் ஏற்றிக் கடத்திக்கொண்டு...

தவறுகள், குற்றங்கள் அல்ல…!
2 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 119,644

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தெரஸா கூறிய வார்த்தைகள் ஒன்றுகூடக் கடுமையானதல்ல. அவற்றைச் சொல்லும்போது அவள் குரல்கூடக் கடினமாக இல்லை. மென்மையான சுபாவமுடைய தெரஸாவின் மிருதுவான...

சினேகிதியே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 19,283

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சாம்பல் நிறத்தில் கறுப்பு கரை வைத்த பட்டுப் பாவாடையைக் கட்டிக் கொண்டு சுற்றினால் குடையாய் விரியுமே, அது போல பென்சிலின்...

வடிவ அமைதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 12,761

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்தப் பெண் கண்ணாடி முன் நின்றாள். திறந்த ‘ப ‘ வடிவிலான கண்ணாடியில் வெவ்வேறு கோணங்களில் மூன்று பிம்பங்கள் நிறைந்தன....