கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1639 கதைகள் கிடைத்துள்ளன.

ஒற்றைப் பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 17,463

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பதினான்கு ஆண்டுகள் சொந்த ஊருக்கே வராமல் இருந்தது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. இதே காலக் கணக்கில் இராமன் போனது...

துலாபாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 18,026

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்உறக்கமில்லாத இரண்டாவது இரவு. ஆனாலும் நேற்றைய இரவுக்கும் இன்றைய இரவுக்கும் இடையிலே எவ்வளவு வித்தியாசம்? நேற்றோ, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு...

மழைக் காகிதம்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 14,865

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வேலப்பன்… ரெண்டு கைகளையும், முழங்காலுக்குள் வைத்தவனாய்…குறுகிப்போய் இருந்தான். “”என்ன மாப்ளே தறியெல்லாம் எப்படி ஓடுது?” ஆறுச்சாமி மச்சான், சொந்த அக்காவான...

மறைமுகமாக ஒரு காதல்!
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 17,965

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்20 வருடங்களுக்கு முன்பு, மெட்ராஸ்… … இப்பிரிவு எத்தனை காலம் தான் நீடிக்குமோ? இந்த அறியாப்பருவத்து மனித மந்தையிலிருந்து ஒன்றோ...

களரிக் கிழவி
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 12,986

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”ஏப்பு, இந்த பஸ் களரி போகுமா?” “”களரியா, அது எங்கிட்டுருக்குப் பாட்டி?” “”திருஉத்தரகோசமங்கைக்குப் போற வழியில இருக்குய்யா, ராமநாடு ராஜா...

குங்குமச் சிமிழ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 18,859

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில்...

சூரத் காப்பிக் கடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 18,284

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்СУРАТСКАЯ КОФЕЙНАЯ : சூரத் காப்பிக் கடை மூலம் : லியோ டால்ஸ்டாய் தமிழில் : மா. புகழேந்தி ஒரு...

நானும் அவனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 13,650

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நான் வந்து சொன்ன பிறகுதான் அவனுடைய மரணம் வேளியே தெரிய ஆரம்பித்தது. எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்வசிப்பவர்கள் ஒவ்வொருத்தராய் எரிச்சலுடன் வந்து கூட...

அகங்காரம் தீர்த்தான் ஐந்துகரத்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 29,548

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அருகம்புல்லின் அற்புதம்! வளங்கள் நிறைந்த மிதிலா தேசம். ஜனகனின் அரண்மனை! அவைக்குள் நுழைந்த நாரதரை வணங்கி வரவேற்றனர் அமைச்சர்கள். ஜனகர்...

அடியார்க்கு அடியார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 24,692

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கலிக்காம நாயனார் திருநட்சத்திரம் : ஜூலை 14 அந்த சேதியைக் கேட்டதும்… அரளி தோய்த்த குறுவாளை நெஞ்சில் பாய்ச்சியதுபோல் துடித்தார்...