கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாத்தாவின் பொரிவிலங்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2025
பார்வையிட்டோர்: 7,719

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எண்ணைச் சட்டியில் அச்சு முருக்கை சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தாள் பூங்கோதை. எனக்கும் கொஞ்சம் அச்சு முருக்கை வை; கறுக்கித் தள்ளவேண்டும் என்று...

நான் எழுதும் கடைசி கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2025
பார்வையிட்டோர்: 16,787

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நான் எழுதிய மொத்தச் சிறுகதைகளின் எண்ணிக்கை எட்டு. ஆம்! எட்டுதான். அதற்குமேல் நான் எழுதவில்லை. இனி எழுதவே கூடாது என்ற...

மாரிமுத்துவும் எலுமிச்சங்காயும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 9,877

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாரிமுத்துவின் வாய் அகல திறந்திருந்தது. அதில் நான்கு இட்லிகளை ஒரே நேரத்தில் செருகிவிடலாம்! அவனது கால்கள் நகர மறுத்தன. கண்கள்...

வீதிக்கு வந்த சீதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2025
பார்வையிட்டோர்: 2,356

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சித்திரைப் புத்தாண்டுக்கென மகளுக்காகத் தைக்கும் சட்டையின்...

நிமித்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 6,680

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“இங்க இறங்கிக்கிங்க,” என்றான் ஆட்டோக்காரன். “இங்க இல்லிங்க, நான் போவேண்டியது டிஎன்டிஈயுவுக்கு.” “சார், முன்னாடி நாலு பஸ் நிக்கிது. அதெல்லாம்...

அக்கினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2025
பார்வையிட்டோர்: 3,802

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இலங்கையின் மலைநாட்டிலே யுள்ள தேயிலை, றபர்த்...

இறுதி இண்டிஃபெடா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2025
பார்வையிட்டோர்: 3,959

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்சார்ஜெண்ட் எஸ்ரா பெரேஸுக்கு தொண்டை வறண்டு தாகம் எடுத்தது. அவனுடைய தண்னீர்க் குடுவை அவனுடைய உற்சாகத்தைப் போலவே காலியாகியிருந்தது. அவ்வப்பொழுது...

சந்திர நந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 7,840

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்வள்ளிமலையில் திருநாதக் குன்று என்னமோ கம்பீரமாகவே நிற்கிறது.ஆனால் அக்குன்றின் அமைந்துள்ள சமணப்பள்ளிதான் களையிழந்து தன்னுள் சோகத்தை தேக்கிவைத்திருக்கிறது. திருநாதக் குன்றின்...

பெண் குரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 13,843

வாசிப்பு நேரம்: 21 நிமிடங்கள்அத்தியாயம் 1.1-1.3 | அத்தியாயம் 1.4-1.6 பாகம்-1 1.1 தளிர் நாதசுரக்காரன் எழுப்பிக் கொண்டிருந்த தோடி ராகத்தின் இன்னிசையை அமுக்கிக்...

சீதக்காதி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 7,242

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“அப்பா! ரங்..ரங்கதுரை அங்கிள் எட்டு மணிக்கு ’ஹார்ட் அட்டாக்’ல போ..போய்.. போய்ட்டாராம். ஒண்ணுமே இல்லையாம்…எல்லோரோடயும் பேசிண்டே இருந்தவர் திடீர்னு மார்வலின்னு...