கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

பின் புத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,677

 ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம்...

கீரை வாங்கலியோ…கீராய்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,811

 நீங்களே சொல்லிடுங்கோ… என்றாள் சாந்தி. சொல்லிவிட்டு வாசலுக்கு மறைவாக அந்த நாற்காலியை உள் பக்கமாய் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்....

அவர் அப்படித்தான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,503

 இன்றுவரை அந்த வாசப்படி மிதிக்கவில்லை கிருஷ்ணமூர்த்தி. மிதிக்கக் கூடாது என்பது அல்ல. என்னவோ ஒரு வெறுப்பு. அது இனம் புரியாதது...

தா க ம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,218

 வருஷங்கூடி தீபாவளிக்கென்று மட்டும் வெறும் நூறு ரூபாய்தான் நான் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். அதற்கு மேல் என்னவோ எனக்கும் கை வந்ததில்லை....

வரும்….ஆனா வராது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 8,578

 “என்னங்க…என்ன பேசாம நின்னுட்டிருக்கீங்க…போங்க…போங்க…போய்க் கூப்பிடுங்க…” – என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக என்னை வாசலை நோக்கி விரைவு படுத்தினாள்...

முன்னால் வந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 9,454

 இப்படி ஒரு தடாலடி வேலையை எலி என அறியப்படும் ராமகிருஷ்ணன் செய்துவிடுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருமுறையும் எப்படியோ என்னை...

முடிச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,018

 “வாடா சூரி…என்ன டூரெல்லாம் போயிட்டு வந்தாச்சா?” – உறாலில் அமர்ந்து தினசரிச் செய்தியில் ஆழ்ந்திருந்த கணேசலிங்கம் கேட்டார். தயக்கத்துடனேயே நுழைந்த...

அவன் இவன் அவள் அது…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 6,826

 அந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா...

மனக் குப்பை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 6,693

 யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எதைச் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சொல்லப்படும் விஷயம் மட்டுமே கவனிக்கப்படவேண்டும். சொல்லுகிற நபரல்ல. நல்லது...

மாறிப் போன மாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,142

 எங்களோடு படித்தவர்களில் மாரிச்சாமி இப்போது அமைச்சராக இருக்கிறான். படிக்கும் காலங்களில் ரொம்பவும் விளையாட்டுத்தனமாக இருந்தவன். படிப்பில் விளையாட்டுத்தனமாக இருந்த அவன்...