கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

நெஞ்சோடணைத்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 14,684

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்துப்பாக்கியை நெஞ்சோடணைத்து ஒருமரத்தின் மேலே அமர்ந்து கிளைமேல் காலைநீட்டியவாறு உறக்கத்தில் இருந்தார் தலைவர்; “தலைவர் மூன்று நாட்களுக்குப் பிறகு இப்போதுதான்...

தேர்தலும் பாட்டியின் கலர் துண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 14,885

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பேருந்து பதற்றமான ஓர் இருளுக்குள் நுழைந்து மீண்டும் சாலை விளக்கின் வரிசை வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தது. எக்கிப் பார்த்தேன். அதுவொரு...

ஆற்றோரம் மணலெடுத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 28,295

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வாய்க்காலோரம் ஒரு பாறையில் உட்கார்ந்து தன் மாடுகள் மேய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் சம்முவம். அரையில் ஒரு வேட்டி. அதை வேட்டி...

டோபா டேக் சிங்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 11,826

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள்...

ராகவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 12,136

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ராகவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும் Organic...

ஒருநாள், ஒரு பொழுது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 9,692

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்தாலும், பின்புறம் மடிந்த கைகளுடன் குந்த வைத்த நிலையில் அமர்ந்திருந்த செங்கோடனுக்கு உடம்பெல்லாம் அப்படி அதிர்ந்து கொண்டிருந்தது. யாரையும்...

நான் நீங்கள் மற்றும் சதாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 21,579

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்விழிப்படலத்தின்மீது கருமுழிபோல் சுழன்று கண்மூடவிடாது உறுத்திக்கிடந்த பூமியுருண்டையை தூக்கியெறிந்த மாயத்தில் உறக்கமென்ற பேரானந்த அமைதி தழுவிக்கொண்டது. தான் கண்டுபிடித்த கடிகாரத்திடம்...

நன்றியுள்ள மிருகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 9,893

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு நாய்க்காக கவலைப்படுகிறவன்; யாராவது இந்த...

நிழல் சரியும் ஒற்றைப்பிளம்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 25,558

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வெள்ளவத்தையுலுள்ள மிகவும் பிரபலமான ஒரு துணிக்கடை அது. வெறும் பருத்தியென்பதெல்லாம் கனவு போலாகிவிட, இப்போது கண்ணில் வெளிச்சம் கொண்டிருக்கிற பட்டுக்கே...

மக்பெத் (ஷேக்ஸ்பியரின் நாடக கதை)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 20,404

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்Story of Shakespeare’s Drama Macbeth ஸ்காட்ட்லண்டின் அரண்மனை. அரசர் டன்கின் க்கு எதிரில், உடல் எங்கும் காயங்களுடன் வீரன்...