கதைத்தொகுப்பு:சமூக நீதி

7059 கதைகள் கிடைத்துள்ளன.

சோமாலியப் பூனைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 22,271

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பக்கத்து வீட்டு பூனை மாலை நேரங்களில் எங்கள் வீட்டின் பின் வளவைக்கடந்து அடுத்த வீட்டிற்குச் செல்வதை அடிக்கடி நான் கண்டிருக்கின்றேன்....

பெண்டீர்க்கழகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 3,326

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மதிய உணவு வேளைக்குப் பின்னரும் “ஸ்ரீ செம்புர்ணா” இருபத்து நான்கு மணி நேர உணவகத்தில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சுவைமிகுந்த...

வருகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 2,490

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்புலியை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் கிலி எப்படிப்பட்டதாக‌ இருக்குமென்று அப்போதுதான் உணர்ந்தான் சசி. அதுவும் புலியை ஒரு அறையில் சந்திப்பது...

வெட்டுவா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 4,699

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அஸ்வினி தன் அம்மா, கண்ணும்- கருத்துமாகச் செய்துக் கொண்டிருந்த முதலுதவியை உற்றுக் கவனித்து உள்வாங்கிக் கொண்டிருந்தாள். அஸ்வினியின் தாய் ஒரு...

அந்நியன் என ஒருவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 2,428

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எதிர்ச்சாரியில் சைக்கிளை வைத்துவிட்டு திரும்பும்போது மழைபெய்து ஓய்ந்திருந்த அந்த மாலை வெய்யிலின் மினுமினுப்பில் நாகேஸ்வரன் கோயிலின் கோபுரம் பொன்னிறமாக தங்கத்தில்...

குறும் படம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 3,382

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மதியம் பன்னிரண்டு மணியளவில் நானும் நேசனும் வீடியோ கேமரா சகிதம் போஸ்ட் ஒபிஸிற்கு முன்னால் போய் இறங்கினோம். அந்தத் தெரு...

அக்பரின் நிழலில் ராணு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 5,259

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புயல்  அந்தி வெய்யில் ஆரவல்லி மலைக்...

பொழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2023
பார்வையிட்டோர்: 4,433

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“விட்டுக் கொடுத்தவன் கெட்டதாக வரலாறில்லை..’ என்பது கர்த்தர் வாக்கு; கர்த்தரின் மலைப் பிரசங்கம் மனிதனின் மனப்பிணிக்கு மா மருந்து; டிசம்பர்...

ஒருவர் உளரேல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 2,479

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவருக்கு  பீமரதசாந்தி. அதான் சார்  ஒருவருக்கு  எழுபதாவது வயது  தொடக்கம் செய்யும் சாந்தி.. பீமனுக்கும் அவன் ஏறிவரும்  ரதத்திற்கும் இந்த பூஜைக்கும்  யாதொரு சம்பந்தமுமில்லை. பீமரதன் என்பது ருத்ர...

மீண்டும் சிறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 3,058

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(இந்த கதையின் ‘கரு’ சிறு வயதில் காமிக்ஸ்சில் படித்த ஞாபகம்) கார்கோ என்னும் மிக சிறிய நாடு ! இயற்கை...