கதைத்தொகுப்பு:குடும்பம்

10902 கதைகள் கிடைத்துள்ளன.

நேற்று வேறு இன்று வேறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 22,362

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வினிதா தலைச்சன் பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாள். முன்பைவிடக்கொஞ்சம் கறுத்து, கன்னத்தில் சதை வைத்துப் பூசினாற் போன்று இருந்தாள். பார்வதிக்கு...

உன் பங்கு…என் பங்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 23,681

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“எனக்கு அப்பவே தெரியும். நான் எத்தனை படிச்சு, படிச்சு சொன்னேன். கேட்டியா? ரொம்ப மேதாவியா உன்னை நினைச்சு செஞ்சே, இப்ப...

கூடு அல்லது மீன்குழம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 12,231

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நேற்றைக்கு பெரிய அண்ணனிடமிருந்து அதிசயமாய் ஒரு கடிதம் வந்திருந்தது.. பார்த்ததும் பற்றிக்கொண்டு வருகிறது. எட்டு வருஷப் பகை. அப்பாவின் முதல்...

விலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 10,922

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“கீர்த்தி, என்னடி அமைதியாக இருக்க? உனக்கு இந்தப் புடவை ஓ.கே. தான? அமுதாவுக்கு இந்தப் பாசிப்பச்சைக் கலர் நல்ல சூட்...

ஜீவித சங்கல்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2013
பார்வையிட்டோர்: 15,496

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு அசதியும் களைப்பும் மேலிட, முதுகுப் பையைக் கையிலேந்திக்கொண்டு, ரொறொன்ரோ மவுண் சினாய் மருத்துவ மனையிலிருந்து,...

கள்ளநெருப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 15,389

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“எல்லாரும் செட்டிலிருந்து பேக் அப் பண்ணுங்க. ஹீரோ போர்ஷான்ஸ் நாளைக்குத்தான்…” டைரக்டரின் குரல் அயர்வாய்க் கேட்டது. ஆர்யன் கேரவானில் ஏறி...

ரசிகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 21,250

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“சாவித்திரி! சாவித்திரி” எல்லையற்ற கோபத்தோடு கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தார் பத்மனாபன். கோபமாக இருந்தாலொழியப் பத்மனாபன் இப்படிக் கத்த மாட்டார்...

புவனாவால் வந்த வினை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 9,003

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“கல்யாணி, கல்யாணி” கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த கோபால், கல்யாணியைக் காணாததால் புவனாவின் கையில் ஸ்விட்டையும், பூவையும் கொடுத்து “அக்காகிட்டே...

நாய் வால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 27,862

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இப்பவெல்லாம் அந்த வீட்டில் வைத்த சாமான்கள் வைத்த இடத்தில் உள்ள ஒழுங்கும் எவர்சில்வர் பாத்திரமெல்லாம் கண்ணாடி போலப் பளபளப்பாயிருக்கிறதும் அஞ்சலை...

வியாபாரம்னா வியாபாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 20,610

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சாப்பாடு ஆனதும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். “இந்தாப் பாரு சுந்தரம் நான் சொல்றேன்னு வருத்தப்படாதே.  இந்த உலகத்திலே பணம் தான்...