கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

அன்புள்ள அப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 11,806

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘நீ என்னப்பா பண்றே??’ எங்க அப்பாவோட அத்தை மகன் மும்பைலேர்ந்து இப்போத் தான் வந்து எறங்கினாரு . சின்ன வயசுல...

அரிசிச்சோறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 9,996

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாட்டி, தட்டில் வைத்த களி உருண்டையைப் பார்த்த குமாருக்கு கோபமாக வந்தது. என்ன ஆயா எப்பப் பார்த்தாலும் களியைக் கிண்டிப்போடறே?...

ஒன்றா…. இரண்டா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 13,421

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“கங்கிராட்ஸ்! நீங்க மறுபடி தந்தையாகப் போறீங்க!” டாக்டர் சொன்னதைக் கேட்டு வசீகரன் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சி அவன் முகத்தில் பிரதிபலித்தது....

பெருவிரல்
0 (0)

கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 11,933

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பேருந்து கிளம்ப இன்னும் அரைமணி நேரமிருக்க ஜன்னலோரத்தில் உட்காந்து பிளாட்பாரக் கடைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரத்தன், அவன் பயணத்துக்காக...

வெய்க்கானம்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 15,650

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கிராமத்தின் பெரும் பணக்காரரான முத்து சிறுவயதில் இருந்தே தானம் செய்வதில் அவனுக்கு நிகர் யாரும் இல்லை. எப்போதும் யார் என்ன...

பிளாஸ்டிக்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 12,239

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால்...

ஸ்டவ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 21,302

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆறுமுகம் வாத்தியார் வீட்டில்தான் இது ஆரம்பித்தது. அவங்க வீட்டம்மா மீன் கழுவிய தண்ணீரையும் செதிலையும் கொட்டக் கொல்லைக் கதவைத் திறந்தபோது...

சுமங்கலிப் பிரார்த்தனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 14,723

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“ரஞ்சு………….ப்ளீஸ் ரஞ்சு எழுந்திருடா……இன்றைக்கு ஒரு நாள் மட்டும் டா……. ரவி ஆறாவது தடவையாகத் தன் புது மனைவியை கெஞ்சிக் கொஞ்சி...

நகுலனின் நாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 11,628

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு, மற்றொரு காலைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி நாயைப் போல் குரைத்துக்...

கொடுத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 11,053

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிட்டுக்குருவியொன்று குரல் கொடுத்து அவரை எழுப்பியது....