கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

ஒப்பாரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 14,058

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெரியசாமி எப்போ வந்து கடைய தொறப்பான்னு நாலஞ்சி சம்சாரிக விடிய காத்தாலயே காத்து கெடந்தாக. .அதுலயும் அந்தூரு முக்கியஸ்தரு ராமு...

சுலோச்சனா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 12,939

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“ஏசப்பா…” என்று அம்மா முனகிக் கொண்டிருந்தது அவனுக்குக் கேட்டாலும் கேட்காதபடி இருந்தான். மங்களகரமான ஒரு நாதஸ்வர ஓசை. ஆனால் அது...

மனோதத்துவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 12,257

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு மாதமாக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு,...

வள்ளியா?…தெய்வானையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 15,567

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“அப்பா!…மாப்பிள்ளை அழகாகத்தான் இருக்கிறார்!.படிப்பும் இருக்கு!.கார்,பங்களா என்று வசதியும் இருக்கு!…ஆனா அவரைப்பற்றி ஒரு மாதிரி பேச்சு வருதே!…” “ நாங்க நல்லா...

ததிங்கிணதோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 10,608

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு ‘பாட்ஸ்’சை...

கொடுத்து வைத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 12,793

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘எத்தனை நாளா இந்த வலி இருக்கு.?’ “இப்போ தான் ஒரு 4 நாளா ..’ எதாவது புதுசா வேலை பண்ணினேளா??...

கனிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 14,111

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஆனைவாழை குலை போட்டிருக்கு!” வீட்டுக்கு வந்து...

செல்ஃபோன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 11,301

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“என்னங்க, எழுந்திருங்க.” என்று ரகுநாதனின் தோளைத்தொட்டு உளுக்கி எழுப்பினாள் நிர்மலா, அவர் மனைவி. என்னவென்று கேட்டுக்கொண்டு எழுந்தவரிடம் “ஏங்க மணி...

அசடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 14,877

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கடந்த ஒரு வார காலமாகவே அவருடைய தினப்படி நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை பாக்கியலட்சுமி உணர்ந்து வருகிறாள். காலையில் ஒருக்களித்து படுக்கும்பொழுது...

வினோதினியின் பூந்தொட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 16,405

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மிகவும் நிதானமாக பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அதன் தலையில் படிந்திருந்த தூசியை அதற்காகவே முன்புறம் வைக்கப் பட்டிருந்த துணியால் துடைத்து...