கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

ஆருடம் பலித்த கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 13,893

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எனக்கு ஆருடத்தில் என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. வாழ்வின் அடிப்படை நம்பிக்கைகள் தகர்ந்து போய் நிற்கும்பொழுது இது போன்ற பூச்சுற்றல் வேலைகள்...

முற்பகல் செய்யின்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 15,301

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்புடவை தலைப்பை இழுத்து போர்த்திகொண்டார் பூசம். குளிர்ச்சியான காற்றுடன் சன்னமான தூறலும் சேர்ந்து கொண்டு நடுக்கியதால் டீ குடிக்க வேண்டும்...

கடந்து போகும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 25,257

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பராகி, ஐந்து வருடம் கழித்து வேலை விஷயமா, மோகனுடன் உள்ளே நுழைந்தார் சிவராமன். தெரிந்த முகங்கள் யாருமே...

கனிமொழியும் என் ஒரு சொட்டு கண்ணீரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 12,599

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கனிமொழி என்னை மிகக்கடுமையாக கலாய்த்துக்கொண்டிருந்தாள். அன்று வழமைபோல பதிலுக்கு அவள் மூக்கை பற்றி கிண்டல் செய்து அவளை கலாய்க்கும் நிலையில்...

சாவிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 15,423

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகவனுக்கு சோதனை நாள். அநேகமாக நரகம் தான். மற்ற நாட்களில் கஷ்டமில்லை, ஆபீஸ் போய் தப்பித்துவிடலாம். ஆனால்,...

எண்ணிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 13,671

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சாலமனின் வாழ்க்கை ஓர் நாடோடியைப் போலவே இருந்தது. இல்லை இல்லை; அவன் இருக்க வைத்தான். ஏமாற்றிச் சேர்த்த பணத்தில் ஊர்...

தெய்வத்தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 12,227

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அறையை முழுவதுமாய் ஒரு நோட்டம் விட்டாள் விட்டாள் வேதா.இப்போதுதான் திருப்தியாய் இருந்தது.அப்பப்பா ஒரு வாரமாய் வேலை பெண்டை கழட்டிவிட்டது. ‘வீட்டில்...

இருவரும் ஒன்றே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 25,045

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தவள் எதிரில் பாங்க் அட்டெண்டர் வருவதைப் பார்த்தாள். “”என்னப்பா… நல்லா இருக்கியா… பார்த்து ரொம்ப...

குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 14,144

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘அதென்ன யாரை பார்த்தாலும் குழந்தைன்னு கூப்பிடற பழக்கம் ?’ கற்பகம் கத்திக் கொண்டு இருந்தாள் .’ காதுல மிஷின் மாட்டுங்கோ.ரொம்ப...

கட்டில் பேசுகிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 17,262

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழ நீள லத்தின் பெயர் கொடுத்து,...