கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவின் ஆசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 6,928

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாலை நேரத்தில் வருகின்ற மழை, கூடவே ஒரு குளுமையையும் கொண்டு வந்து விடுகிறது. அந்த மழையில் உருவாகும் இதமான சூழலில்...

தேள் நாக்கு சாமியின் கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 7,148

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“ஏங்க, புதுசா ஒரு திருஷ்டி பொம்மை படத்த வாங்கி மாட்டினா குறைஞ்சா போயிடுவீங்க?” ஒரே நாளில் இரண்டாவது தடவையாக வித்யா...

ஜடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 4,391

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கிறீச்… கிறீச்… எண்ணெய் காணாத ஊஞ்சல் சங்கிலி ஈனஸ்வரத்தில் முனகியது. மெல்ல ஆடிய ஊஞ்சல் சங்கிலியில் தலை சாய்த்து அமர்ந்து...

ரத்த உறவில் நஞ்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 6,976

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தமிழகத்திலேயே, வருணபகவான் எட்டிப் பார்க்க மறுக்கும் பூமி அது. எத்தனை அடி பிளந்து பார்த்தாலும், கண்ணீர் மாதிரிக்கூட, கசியாத தண்ணீர்....

போட்டோ – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 8,604

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பேங்கிற்கு எடுத்துச் செல்ல எனது பென்ஷன் ஆர்டர் புத்தகம் தேவைப்பட்டது. அறைக்குள் வந்து பீரோவைத் திறந்தேன். பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள்...

ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 5,747

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மழை கொட்டிய அந்த இரவில் வெறிச்சோடியிருந்த சாலையில் பைக்கில் பறந்த வருணின் மனம் கலங்கியிருத்து.. கவனம் எங்கோ இருக்க, எதிரே...

வீட்டை (கூட்டை) விட்டு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 3,865

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நான் அவன் வீட்டை விட்டு வந்துவிட்டேன், வீடா அது கூடு சார் ! கூடு. நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் குடியிருந்திருக்கிறேன்....

பனி விலகியது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 5,828

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடிவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில் தன் நினைவற்றுப்...

விஷப் பரீக்ஷை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 3,228

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருவேங்கட முதலியார் நினைத்தால் எந்தக் காரியத்தையும்...

அம்மாவின் திட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2023
பார்வையிட்டோர்: 7,467

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அந்தக் கூறுகெட்டவன் டூட்டி முடிச்சிட்டு வர்ர நேரம். அவன் வர்றதுக்குள்ள இந்த டிபனுக்கு ஏதாவது தொட்டுக்க பண்ணி வக்கணும். இல்லன்னா...