கதைத்தொகுப்பு:காதல்

1304 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கவிதையை முன்வைத்து..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 37,919

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காற்றில் ஆடிக்கொண்டிருந்தது கடிதம். கடிதம் என்றால் கடிதமில்லை. அன்புள்ள என்று ஆரம்பித்து நலம் நலமறிய மாதிரி இல்லை. இது முழுவெள்ளைத்தாளில்...

புதுமைப் பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 41,519

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்செல்வியை அவளது அப்பா ஒரு புதுமைப் பெண்ணாக வளர்த்திருந்தார் . அதற்கு ஏற்றாற் போலவே அவளும் இலக்கணம் மீறிய கவிதை...

காதல் சொல்ல வந்தேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 38,779

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“டேய்! நான் நடுரோட்டுக்கு வந்துட்டேண்டா!” என்றான் கார்த்திக். “என்னடா சொல்றே?” என்றான் மாதவன் அதிர்ச்சியுடன். “மிடில் ரோடுக்கு வந்துட்டேன்கிறதைத் தமிழ்ப்படுத்திச்...

போயின… போயின… துன்பங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 43,147

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும்...

கையறுநிலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 48,222

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்ன ஆச்சு ராமுக்கு ?நல்லாத்தானே இருந்தான். என்று வருத்தமாக ராமுவின் மனைவி சாராதாவிடம் கேட்ட குமார். ராமுவின் பள்ளிக்காலத்திலிருந்தே தோழன்,...

ஷகீரா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 48,024

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஷகீயை பார்த்த நொடியிலிருந்தே எனக்கு “அந்த” விபரீத ஆசை துளிர்விட ஆரம்பித்தது. இதுவரை நான் கண்ட அழகிகளிலேயே பேரழகி அவள்....

காதலித்த கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 46,902

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்டமாரு கொமாரை உங்களுக்கு தெரியுமா? டமாரு கொமாரு மயிலாப்பூர் பல்லாக்கு மாநகரில் வாழும் சாமானியத் தமிழன். சாயங்காலம் ஆறரை மணிக்கு...

வாழக் கனவு கண்ட வசந்திக்கு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 46,216

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்னைப் பொறுத்தவரையில் வாழ்வில் என்றுமே மீண்டும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அனுபவம்தான் பாடசாலைப் பருவமும், பல்கலைக்கழக வாழ்க்கையும். பாடசாலை வாழ்வு...

முதல் பாவம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 43,229

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஏவாளுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை. அந்த மரத்திலிருந்து மட்டும் ஏன் கனிகளை பறித்து சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார். மற்ற...

எப்படி கேட்பது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 39,992

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவளிடம் இதை எப்படி சொல்வது.. எப்படி கேட்பது என்பதில் அவனுக்கு நிறைய தயக்கம் இருந்தது. பிரம்மன் ஓவர்டைம் செய்து அவளை...