கதைத்தொகுப்பு:காதல்

1304 கதைகள் கிடைத்துள்ளன.

நட்பாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 9,411

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“உங்க மகள் லவ் மேரேஜ் செய்துக்கிட்டா” என்று வந்த அலைபேசி தகவலால் ராமசாமி தவிப்போடு உட்கார்ந்திருந்தார். அவரின் மகள் சென்னையில்...

இணையதளக் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 8,085

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆர்த்தி அலுவலக வேலையில் கவனமாக இருந்தாள். வேலை அதிகம் என்பதால் சோர்வாக இருப்பது போலிருக்கக் காபி குடித்தால் நன்றாக இருக்கும்...

புகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 14,136

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி எடுத்து உதட்டின் மேல்பகுதியில் மீசையைத் தொட்டாற்போல் மெல்லமாகத் தடவி அதன் மணத்தில் ஆழ்ந்தான் சுமன்....

கலைந்து போன உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 14,050

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவள் வசந்தனை சந்தித்தபோது அவனிடம் தன் எல்லா துன்பங்களையும் கவலைகளையும் கொட்டி அழுது தீர்த்து விடவேண்டும் போல் தோன்றியது. அவ்வளவு...

தங்கையின் அழகிய சினேகிதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 43,504

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவன் உள்ளே வரும்போது அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே...

யார் அந்த தேவதை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 34,715

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘சூரியா, அந்தப் பெண்ணைப் பார்த்தியா?’ தாய் சாரதா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாய் தெருவில் பார்வையைச் செலுத்தினான் சூரியா....

காதலுக்கு இந்தநாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 38,288

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாலை நேரத்து சப்வேயின் பரபரப்பில் மூழ்கிப் போகாமல் அவன் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றான். ஆண்கள் பெண்கள் எல்லோரும் பரபரப்பாக...

நவீனக் காதல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 16,466

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று ஒரு சனிக்கிழமை. அவளை நான் முதன் முதலில் பார்த்தது தி.நகர் வெங்கட் நாராயணா தெருவில் உள்ள பெருமாள் கோயிலில்....

எது காதல்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 22,736

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஏய்…. வாடி வாடி க்யூட் பொண்டாட்டி நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி அடி….வாடி வாடி வாடி...

காவிரிக்கரை பெண்ணே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 36,187

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வருடம் 1990. ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. தெய்வ நாயகி மிஸ் எங்க வகுப்பிற்கு வந்ததும் எல்லோரையும் ஒரு முறை...