கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1524 கதைகள் கிடைத்துள்ளன.

எரிந்து விட்ட இதயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 5,714

  ஒரு மூத்த குடிமகனின் கதை வசன கவிதை நடையில் விரியும் கதை அந்த முதியவர் நினைவு இராஜ்யங்களில் குடி...

அப்பத்தா வாசம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 5,468

  இது நடக்கும் என்று தெரிந்து நடப்பது ஒரு வகை. எது நடக்கும்? என்று தெரியாமல் நடப்பது இன்னொரு வகை....

நம்பினார் கெடுவதில்லை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 9,809

  (கதைப்பாடல்) ஊரின் ஓரக் குளக்கரையில்ஓங்கி வளர்ந்த மரத்தடியில்உட்கார்ந்திருந்த கணபதிக்குஒருவர் பூஜை செய்துவந்தார்!. அவரும் பாவம் மிகஏழை.,அவருக்கிருந்ததோ ஒருமகனாம்!.சிறுவன் ஊரின்...

ஆறுதல் பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 4,893

  எப்போதும் போல நண்பர்களாக கருத்துகள் பேசும் அப்பாவும் மகனும் இன்றும் பேசினார்கள். கணவனும் மகனும் நடத்திய இன்றைய விவாதம்...

அன்புமிக்க அரசன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 5,954

  (கதைப்பாடல் – பழைய கதை புதிய பாடல்) அன்று ஒருநாள் காலையில்அமைச்சரோடு அரனும்சென்று நாட்டார் நிலைமையைகண்டு வரச் சென்றனன்....

அகமகிழ்வோம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 8,018

  (கிறிஸ்துமஸ் கவிதை) மீட்பர் நம்மிடையேவந்து உதித்தார்வாருங்கள் நாம்வணங்கி வாழ்த்திடுவோம்! தேவன் வந்தார் இந்தபூலோகத்தின் பாவிகளைத் தேடி உதித்தார் அவர்மனிதர்களை...

நான்… உன்னை அழைக்கவில்லை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 9,920

  அது ஒரு சின்ன ஐடி கம்பெனிதான். என்றாலும், அதிலும் ஆண்களும் பெண்களுமாய் அனேகர் வேலை செய்தார்கள். அங்கே புதிதாய்...

தேவன் பிறந்தார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 8,833

  (கிறிஸ்துமஸ் கவிதை) அகமிது மகிழுது இறைவன்பிறந்ததை நினைத்து… அவனியில் வந்துதித்த தேவன்வரவை நினைத்து… மனித உறவைப் புதுப்பித்துமனிதனை மாமனிதனாய்...

கண்ணான கண்ணே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 4,662

  கண்ணை முழிச்சு வெளிச்சத்தைப் பார்க்க கஸ்டமாயிருந்தது கூசியது சாரதாவுக்கு. வீட்டுக்கார அம்மாவிடம் சொன்னாள், இப்ப மூணு நாளாத்தான் இப்பிடி...

தீ…வண்டி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 3,431

  (சிறுவர் பாடல்) கட்டுக் கட்டாய் தீப்பெட்டிகாலியான தீப்பெட்டிஎட்டுபத்து எனச்சேர்த்துஎடுத்து வச்ச தீப்பெட்டி! ஒன்றின் பின்பு ஒன்றாகஒழுங்காய் செருகித் தொடராகஇன்று...