கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1572 கதைகள் கிடைத்துள்ளன.

விருப்பமும் விபரீதமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 8,972

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கண்களின் பார்வையை வருடிச்செல்லும் இமயமலைச்சாரலின் பசுமை போர்த்திய மரங்களின் அணிவகுப்பு, குளிர்ச்சியான மேகமூட்டங்கள் தழுவிச்செல்லும் போது ஏற்படும் உடலின் சிலிர்ப்பு,...

மடிமீது தலைவைத்து விடியும் வரை….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 31,243

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த ஒதுக்குப் புறமான தோட்டத்தில் தங்கள் பிள்ளைகளை ஜெர்மனியில் வேலைக்கு அனுப்பிவிட்ட நிம்மதியிலும் முதியோர் காதலை அனுபவிக்கும் இன்பத்திலும் திளைத்திருந்தார்கள்...

பள்ளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 8,306

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மதுரை – அனுப்பானடி வாசலில் செருப்பை கழட்ட பொறுமை இல்லதவனாய் , தூக்கி எறிந்தவாறு வீட்டிற்குள் நுழைந்தான் கதிர். கதிர்...

வாழத்தெரிந்தவன்!
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 5,380

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மீன் விற்பவரிடம் மொய்க்கும் கூட்டம் மீன் பிடிப்பவரிடம் செல்வதில்லை. மீன் பிடிப்பவரால் தான் மீன்கள் கடைக்கு வருகிறது என்பதை யாரும்...

பாக்கியசாலி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 32,918

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தினசரி மாலையில் மகாவுடன் வாக்கிங்க் போவது சகாவின் வழக்கம்!. அன்றைக்கும் அப்படி இருவரும் பேசிக்கொண்டே காலாற ஒரு கிலோமீட்டர் தூரம்...

தனக்குத் தானே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 7,731

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சமீபத்தில் சண்முகசுந்தரம் என்பவர் தொலைபேசியில் என்னுடன் பேசினார். “தம்பி… எனக்கொரு உதவி செய்யவேண்டும். உங்களுக்கு எங்கடை முதியோர் சங்க செயலாளர்...

ஓடாத ஓட்டமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 6,739

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அப்பா, இந்த குதிரை எவ்ளோ அழகா இருக்கு பத்தியா?” பதினோரு வயது பவானி வியந்து நின்றாள்.  “ஆமாம், பவானி. கொஞ்சம்...

அலா’ரம்’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 11,304

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலை 11.35 மணிக்கு மேல் இருக்கும், தையல் மிசின் சப்தம் , இடையூறாக இருக்க , சட்டென்று கண்களை திறந்தான்...

அப்புனு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 4,974

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“கால் செராய் போட்டிருக்கற சீமைக்கார அப்புனு, இங்க சித்த வா… அந்த வட்டச்சட்டிய எடுத்துட்டு வந்து இந்தல்ல வெய்யி” வயதான...

கெடுவான் கேடு நினைப்பான்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 6,343

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) அழகு நகராம் ஹேமலின்அங்கு இருந்த எலிகளோவாழும் மக்கள் யாவர்க்கும்வருத்தம் கொடுத்து வந்ததாம்! எலிகள் தொல்லை நீக்கிடஎந்த வழியும்...