கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1586 கதைகள் கிடைத்துள்ளன.

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 5,826

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) குதிரை ஒன்றில் ஏறியே தந்தை அவரின் மகனுமே அதிவிரைவில் சாலையில் சந்தை சென்று திரும்பினர்! குதிரை மிகவும் மெலியது...

ஒரு விழியில் ஒன்பது பார்வைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 4,568

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கூட்டத்திலோ, வழியிலோ பொதுவாக நாம் பார்க்கும் போது நம் முன் இருப்பவர்களை நாம் பார்ப்பது போல் தெரிந்தாலும், நம் பார்வை...

நூத்தி எட்டு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 4,802

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மழைக்கு முன்னாடி வீட்டுத் தென்னமரத்திருலிருந்து தேங்காய்களைப் போட்ட மயில்சாமி சாக்கு நிறைய அந்தத் தேங்காய்கள் எடுத்து அடுக்கினான். மனைவி மதிலி...

ஞானோதயம்
5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 3,406

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இந்தப் பூங்கா என் காதலின் நினைவுச்சின்னம். ஆதலால், நான் தற்கொலை செய்துகொள்ளும் முன் இறுதியாக இங்கே வந்திருக்கிறேன். என்னைச் சுற்றி...

பூனை வலியும்… ஞான எலியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 5,582

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) கேக்கும் பன்னும் விற்றிடும்கிழவி ஒருத்தி கடையிலேபார்க்கு மிடம் எங்கிலும்பவனி வந்தன எலிகளாம்! எலிகள் தம்மை விரட்டிடும்எண்ணம் கொண்ட கிழவியும்புலியைப்...

சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 17,830

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுந்தர். வயது முப்பது, வசீகரமான தோற்றம்....

இரட்டை வேடதாரிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 5,649

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கார்த்திக் கல்லூரி ஒன்றின் நிர்வாகத் துறையில்...

பதினொன்று பதினொன்று…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 5,286

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நண்பர் ஒருவர் அழைத்ததால்நன்பகல் உணவு உண்பதற்குசெந்தமிழ் பாரதி போனாராம்சாப்பிட இலைமுன் அமர்ந்தாராம். அழைத்தவர் விருந்தில் பலவேறுஅன்ன வகைகள் வைத்தாராம்‘தின்னத் திகட்டும்...

ஆடிக் கனியை தேடித்தேடி
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 7,595

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆடி மாதத்தின் ஓர் அற்புத காலை பொழுது. ஒரு வாரமாக என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டு, என்னுள்ளே நாட்டியமாடியபடி இருந்த அந்த ஆவல்,...

சீறுவோர் சீறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 5,022

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) ஊரின் சாலை ஓரத்தில்உயர்ந்த பாம்புப் புற்றொன்றில்கரிய நாகப் பாம்பொன்றுகொத்தி வந்ததாம் மக்களை! போவோர் வருவோர் யாவரும்போக வரவே...