கதைத்தொகுப்பு:ஆன்மிகக் கதை

491 கதைகள் கிடைத்துள்ளன.

நரைமுடி தரித்த நாராயணன்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,758

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், நான்கு கைகளுடன் கூடிய பெருமாள், திவ்விய தரிசனம் அளிக்கும் திருக்கோயில் ஒன்று உள்ளது. முன்னொரு காலத்தில்...

இந்த மணி இருந்தால் சுபிட்சமே!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,818

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சியமந்தகம் என்பது உயரிய ஒரு வகை மணி. மிகுந்த சிறப்பு வாய்ந்தது. எவரிடம் இந்த மணி இருக்கிறதோ, அவருக்கு ஏராளமான...

கைகேயி பிறந்த கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 13,669

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்!...

இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 10,492

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு காலத்தில் ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்தான். அவனது நாட்டில் பிறவியிலேயே கண் பார்வை இழந்த...

அறிவுரை சொன்ன பறவை!
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 9,515

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று அலைந்தான்....

சாதுவாக மாறிய ராட்சசன்
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 8,204

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்புத்தர் காலத்தில் அங்குலிமாலன் என்ற ஒரு ராட்சசன் இருந்தான். ‘தன் வாழ்நாளுக்குள் ஆயிரம் பேரைக் கொல்வது’ என்பது அவனது குறிக்கோள்....

பாவத்துக்கு தண்டனை நிச்சயம்!
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,902

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பத்ராசலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் கோபண்ணா. ஹைதராபாத் மன்னன் தானீஷா ஆட்சியில் தாசில்தாராகப் பணியாற்றினார் இவர். பத்ராசலத்தில் ராமர் கோயில்...

சருகினாலும் உண்டு பயன்!
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 8,103

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, “குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம். என்ன...

யார் உண்மையான சீடன்?
0 (0)

கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 9,006

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்புத்த பகவான் முதிய வயதில் கந்தகுடி என்ற இடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் ஏராளமான சீடர்கள் இருந்தனர். ஆனால், எவரையும் அவர்...

ஆதிசங்கரரும் சிவபெருமானும்!
0 (0)

கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 8,951

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காசியில் இருந்த ஆதிசங்கரர் ஒரு நாள் சீடர்களு டன் கங்கைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சண்டாளன் நான்கு நாய்களுடன்...