கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

தப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 14,282

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மகள் ரம்யாவின் திருமண அழைப்பிதழை முதன்முதலில் தன் அண்ணனிடம் கொடுக்க கணவர் ரவி எடுத்துப் போவார் என்று கமலா எதிர்பார்க்கவில்லை....

முகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 8,127

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சமீபகாலமாகதான் முகங்களை கூர்ந்து கவனித்துவருகிறேன் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.. அதற்கு முன்பு எப்படியிருந்தேன் சரியாக நினைவில்லை. ஆனாலும் ஒரளவிற்கு...

அப்பாவை காணவில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 9,151

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி...

ஞாபகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 8,709

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கண் விழித்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு அலையோடி மறையும். வேலை நாள், ஓய்வு நாள் எதுவாக...

மோசக்காரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 10,364

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்எழுதியவர்: சுபோத் கோஷ் சநாதன், அவனுடைய பெண் சுதா. அப்பனுக்கு ஏற்ற பெண், பெண்ணுக்குத் தகுந்த அப்பன்! அவர்களுடைய குடும்பத்தில்...

பனங்காடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 9,220

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி செல்லும் நெடுஞ்சாலையில் முப்பது கல் தொலைவில் இருக்கிறது இயக்கச்சி. முறைப்படி சொல்ல வேண்டுமானால், கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும்...

செல்லரம்மான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 23,193

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது...

மூட நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 11,772

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என் தங்கையை சாந்தியை கல்யாணம் பண்ணிக் கொடுத்த இடத்திலே அவளது மாமனாரும், கணவரும் சுத்த பத்தாம் பசலிகள்.பஞ்சாங்கத்தைப் பார்த்து அதுக்கு...

தூமகேது (The Comet)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 35,524

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சூரிய கிரகணம் நாம் அழைக்காமலே அழையா விருந்தாளியாக இரண்டரை நிமடங்கள் அமெரிக்கர்களை வந்து ஆகஸ்ட்2017 இல் தரிசித்துப் போய் விட்டது....

அப்ப்பா…ஆ !!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 6,915

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘பதினெட்டு வயசுப் பையனைப் பையனாய் நெனைக்காம பாலகனாய் நெனைக்கிறீயேய்யா பாவி.! புள்ளையைச் செல்லமா வளர்க்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா ?!’...