கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

மழையில் ஓர் கிழவர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 6,304

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இரண்டு தினங்களாக விடாமல் பெய்த மழை மனமிரங்கிக் கடந்த அரை மணி நேரமாக சிறு தூறலாக மாறியிருந்ததை வரவேற்றான் சங்கர்....

சினிமா பார்க்க சென்றவர்கள் மனதுக்குள் ஒரு சினிமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 6,194

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மதியத்துக்கு மேல் கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு சினிமா போகலாம் என கடைசி பெஞ்ச மாணவர்கள் குழு முடிவு செய்தது....

ஒரு தலைக்காதலும் ஒரு வழிப்பாதையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 12,521

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நான் பிரபு,படிப்பு முடிந்து கடந்த இரண்டு வருடங்களாக தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். தினமும் மாலை ஆறு மணிக்கெல்லாம்...

சாப வறட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 6,951

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நாரைக்கிணறு, மணியாச்சியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். அந்த ஊர் தண்ணீர் வறட்சிக்குப் பிரபலம்....

காற்றில் படபடத்த ஒரு காசோலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 7,582

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பஞ்சாயத்துத் தலைவர் முனியாண்டி அனல் பறக்கும் விழிகளுடன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவரைச் சுற்றி அமர்ந்திருந்த ஏழெட்டு மனிதர்கள், தலைவரின் கோபத்தை...

அம்மாவின் அசத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 11,911

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) படலை திறக்கும் சத்தங்கேட்டுத் தன் வீட்டுக்...

கொக்கும் மீனும்
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 13,756

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு மடைவாயில் கொக்கு ஒன்று நின்று...

சாமத்தியமான சோதிடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 10,354

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு சிற்றூரில் ஆனந்தன் என்பவன், தன் மனைவியோடும், இரண்டு குழந்தைகளோடும் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் கைவசம் இருந்த பணமும், நகையும்...

பெரியம்மை வாகனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 26,709

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நான் இன்று ஒரு கழுதையைப் பார்த்தேன். ‘அடச்சீ… கழுதை! இதெல்லாம் ஒரு விஷயமா?’ என உங்களுக்குத் தோன்றலாம். ஏதோ ஒரு...

தீர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 7,548

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்வேலன் தனது நிலத்தில் உழவு செய்ய வேண்டும். கடந்த இரண்டு வருடங்கள் கடன் தொல்லையால் நிலத்தை தரிசாகவே விட்டுவிட்டோம், இந்த...