கதையாசிரியர்: sirukathai

24218 கதைகள் கிடைத்துள்ளன.

யார் நான்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 11,574

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சுப்ரமணியசாமி என்ற தன் பெயரையும், முழு முகவரியையும் லெட்ஜரில் எழுதி கையெழுத்திட்டு விட்டு, லாட்ஜ் பையன் திறந்துவிட்ட அறைக்குள் நுழைந்தபோது...

நிம்மதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 14,837

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சுருதியை கைபிடித்து இறக்கியவள், ராஜுவை தோளில் சாய்த்து பையுடன் பேருந்திலிருந்து , அப்பா வந்திருக்கிறாரா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்...

பிம்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 21,053

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும், தட்டுவது யார் என்று எனக்குத் துல்லியமாகவே விளங்கியது. அதுதான் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் வரும்....

மறக்க முடியாதுதான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 5,713

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு! இன்னும் என்ன, அவனைப்பத்திப் பேச்சு?” சாருவின் குரலில் எரிச்சலும், பொறாமையும் கலந்திருந்தன. மகளுக்கு என்ன...

எதுகை, மோனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 7,441

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நடுநிசி இரவு.. வீடு முழுக்க நிசப்தம் படர்ந்து இருந்தது. சுவர் கடிகாரத்தின் முள் அசையும் சப்தம் பிசுறு தட்டாமல் அப்படியே...

என் இனமே…என் சனமே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 4,924

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பச்சை நெல் வயல்கள், தென்னந்தோப்பு , தேயிலைத் தோட்டங்கள், கடலின் அலையடிப்பு இவைகளனைத்தையும் இதுநாள் வரையில என் பிள்ளைகளுக்குப் புத்தகங்களிலும்...

பெரிய மாயன் பொட்டல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 20,987

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்மங்கலக்குறிஞ்சி ஊரைச் சுற்றி அழகிய மலைத்தொடர்களும் பச்சைப்பசேரெனத் தோன்றிய வயல் வெளிகளும் சோலைகளும் பழத் தோட்டங்களும் நிறைய இருந்தன. ஆனால்,...

மனிதம் மதலைகளிடம் மட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 6,206

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மரணத்தின் நிறமாய்க் கனக்கும் இருளில் சொட்டச்...

இந்த குற்றத்தை நீங்க செய்றிங்களா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 5,381

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அப்படியே டிபன் பாக்ஸை கொண்டு வந்திருக்கா பாரு… தினம் வேஸ்ட் பண்றதே வேலையா போச்சு..” வினிதா பாத்திரங்களை அலம்பும் சத்தங்களோடு...

சீதாவின் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 12,306

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நடுச்சாமத்தில் வசந்தியின் கல்யாணம் நடந்து முடிந்தது. கல்யாண விமரிசையைப் பற்றியோ நடந்த கடம்பரத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவுக்குத் தடபுடல்....