கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2019

440 கதைகள் கிடைத்துள்ளன.

இன்பம் கொள்ளை போகுதே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 15,797
 

 ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்புநோக்கி வடக்காகச்செல்லும் பாதையில் பத்து கி.மீட்டர் போனால் அது ஒரு சிறிய கணவாயில் கீழிறங்கும். அதன் அதியாழத்தில் பேராறு…

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 6,086
 

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 சென்னை சேத்துபட்டு கூவம் நதிகரையில் இருந்தது அந்த குடிசைப் பகுதி.வா¢சையாக…

வீடும் கதவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 23,434
 

 பெரியார் நகரில் பாவேந்தர் தெருமுனைக்கு வந்ததும், எத்தனையாவது வீடு என்ற குழப்பம் சகுந்தலாவுக்கு வந்தது. ஐந்தாவது வீடு என்ற நினைவு…

தண்டித்தலைவிட தட்டிக் கொடு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 13,274
 

 “எனக்கு ஒரு பிரச்னை’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. வந்தவன் ஒரு இளம் தொழிலதிபன். “என்ன பிரச்னை, என்னாச்சு?’…

கணவன் மனைவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 7,193
 

 “நிகழும் மங்களகரமான ஸ்ரீமுக வருடம், கார்த்திகை திங்கள், முதலாம் நாள்(16.11.1993) செவ்வாய் கிழமை, வளர்பிறை …..” குமரன் கொடுத்த அழைப்பிதழை…

தப்புக்குத் தண்டனை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 5,657
 

 ” நீங்களா கத்தியை எடுத்து ஒருத்தருக்கொருத்தர் குத்திகிட்டு சாகப் போறீங்களா.! …இல்லே … நானே இந்த துப்பாக்கியால உங்க ரெண்டு…

மந்திரியின் தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 105,251
 

 இளவரசி அழைத்தார் என்று வெளியே காத்திருந்த அமைச்சர், சிறிது சலிப்புடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். இளவரசி வீட்டு வாயில்காப்போன்…

பிரியா வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 15,393
 

 60 வயசு ஆச்சு, உங்களுக்கும், இன்னும் ஒழுங்கா சாப்பிடக் கூட தெரியலை, கீழே சிந்தாம சாப்பிடக் கூடாதா? என்னமோ? உங்க…

இசக்கியும் ஜோசியரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 13,957
 

 (இதற்கு முந்தைய ‘இசக்கியின் அம்மா’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சும்மா இருக்க வேண்டாம் என்கிறதுக்காக, பெரிய…

பெரிய மீசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 16,576
 

 கடந்துப்போன பல வருடங்களாக லட்சுமியை நான் மறந்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். நானும் கூட மறந்திருப்பதாக எண்ணிக்கொண்டேன் அந்த கடிதம்…