கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2018

78 கதைகள் கிடைத்துள்ளன.

உலகை மாற்றும் திறனாளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 5,843

  சாந்தியின் அன்பு மகன் மோகனுக்கு அவனுடைய மூன்றாவது வயசிலேயே போலியோ தாக்கப்பட்டு வலது கால் சூம்பிப் போய் விட்டது....

சதைச் சுருணைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 27,888

  சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிக்கும் என்னுடைய மூத்த மகள் பவித்ரா வெள்ளிக் கிழமை மாலை...

ராமசாமிகள் கவனிக்கவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 7,663

  ராமசாமியைத் தெரியுமா உங்களுக்கு? தெரியும். நீங்கள் கேட்பது எந்த ராமசாமி என்று திருப்பிக் கேட்பீர்கள். சினிமாவில் நடிப்பிசைப் புலவர்...

யாக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 9,525

  “ஏன் என்னைய எடுத்தீங்க சர்? வர்றவன் எல்லாம் பிலிப்பினோ, இந்தோ காரியதான் தேடுவானுங்க. இங்க கிராக்கியே இல்லாத சரக்கு...

நரகம் சொர்க்கம் மோட்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 6,357

  நோர்வே சொற்காபுரியாக இருந்தாலும் தரனின் வாழ்க்கை இந்தச் சொற்காபுரியில் ஒரு நரகமாகவே தொடங்கியது. அது அவர்கள் தப்பு அல்ல...

வெறி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 6,355

  எங்கள் தெருவிற்கு எங்கிருந்தோ இளமையான, நல்ல வாலிபமான மெருன் நிறத்தில் ஆண் நாய் ஒன்று அடுத்த வீட்டிற்கு வந்து...

புத்தாண்டு சபதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 6,063

  ஆயிற்று… புது வருடம் 2019 சீக்கிரம் பிறந்துவிடும். ஒவ்வொரு வருட துவக்கத்தையும் சில முக்கிய சபதங்களுடன் நான் ஆரம்பிப்பேன்....

வேத வித்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 12,388

  “ஈஸ்வரா” சொம்பைக் கையில் வாங்கி கை கால்களை அலம்பினார் விஸ்வநாதய்யர். மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரமாக ஒரு காலத்தில் இருந்து...

ஆடையில் ஓட்டையிடும் இராட்சதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 5,412

  அம்மா போரடிக்குது. எங்கேயாவது வெளியில் போகலாமா? தொடர்ந்து நச்சரிக்கும் குட்டி ஸ்ருதியை அழைத்துக் கொண்டு செல்ல இடம் ஆலோசிக்க...