கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 28, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

ராணி பசந்த்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 9,624
 

 எழுதியவர்: அன்னதா சங்கர் ராய். வெகுநாட்கள் காத்திருந்தபின் நீராவிப் படகு கிடைத்தது. சில இடங்களை மேற்பார்வையிடுவது பாக்கியிருந்தது. ஆண்டு முடிவதற்குள்…

யயகிரகணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 8,394
 

 செம்மண் தரையில் சிந்திய நீரைப்போல பசி வயிரெங்கும் மெல்லப் பரவிப் படர்ந்தது. வயிறை நிரப்பிவிட்டால் மனதுக்குச் சிறகு முளைத்துவிடுகிறது. சிறகு…

சிவப்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 6,958
 

 குளம் சிவப்பியின் குற்றச்சாட்டுகளுக்குக் காதுகொடுத்தபடி சலனமற்று இருந்தது. சிவப்பி குளத்தை அமைதியாய் இருக்கவிடுவதே இல்லை. நீருக்கு மேலிருந்த தன் கழுத்தை…

அன்னபூரணி மெஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 16,701
 

 ”வணக்கம் சார், வாங்க… வாங்க. நான்தான் ராஜாராமன். இதான் கடைசி பந்தி. இதோ இப்ப முடிஞ்சிரும். அதுக்கு அப்புறமா ரூமைப்…

கனவில் நியா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 12,641
 

 என் கனவில் ஒரு அழகிய தேவதை ஒருத்திய கண்டேன்.அவலுடன் கண்ட காதலை உங்களிடம் கூருகிறேன். படித்து பாருங்க எப்படி என்…

கல்வெட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 4,932
 

 என்னொட முதல் மாச சம்பளம் வந்தவுன் அம்மாக்கிட்ட கொடுத்தேன் அந்த பணத்த அம்மா வாங்கி அதுல இருந்து 1000ரூவாய் எடுத்து…

வாசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 5,378
 

 எப்படியாவது தன் மகன் இஞ்சினியரிங் பட்டம் வாங்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார் சுப்பையன்.ஆனால் அவரது மகன் சுந்தரோ வேறு மார்க்கத்தை…

அவர்கள் அடிமைகள் அல்ல….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 4,916
 

 நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு… சொல்லவா கூடாதா என்கிற நீண்ட…

சாமிநாதனை பேய் அடித்துவிட்டது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 4,293
 

 எங்கள் ஊரில் ஒரே பர பரப்பு,! சாமிநாதனை பேய் அடித்துவிட்டது.! எங்கே? எப்படி அடித்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது, ஆனால்…

கடச்சனேந்தல் கமலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 5,292
 

 கடச்சனேந்தல் கமலா மிகப்பெரிய ஜோதிடர். உலகின் பிரபல ஜோதிடப் பெண்களில் முதன்மையானவர். அவர் பிறந்த ஊர் மதுரைக்கும் அழகர்கோயிலுக்கும் இடைப்பட்ட…