கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 10, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஓர் இறை தூதனின் மயக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 9,729

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நல்லூர் சிவன் கோவிலுக்கு அருகே உள்ள சாய்பாபா பஜனை மண்டபத்தில் தான் தர்சனன் முதன் முதலாக அந்தப் பெண்ணைப் பார்த்தான்...

வனத்துக்குத்திரும்புதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 8,557

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஒரு நல்ல கதையை வாசித்து நிறைக்கையிலும், பணிமுடிய இன்னும் 5 நிமிஷங்கள்தான் இருக்கு என்று மணிக்கடிகை அபிநயக்கையிலும் எனக்குள் எப்போதும்...

குற்றமொன்றும் இல்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 10,673

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சித்தி கடைசிவரை என்னுடன் வந்து இருப்பதற்கு ஏன் மறுத்துவிட்டாள் என்பதற்குத்தான் காரணமே புரியவில்லை. ஆயாவிடம் பையனுக்கு சாப்பாடு கொடுத்தனுப்பிவிட்டு, பின்னர்...

உருவாஞ் சுருக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 13,092

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெரியவனுக்கு சேதி சொல்லியாச்சா…வெடி வாங்க யாரு போயிருக்கா… எலேய்…கொண்டையா அழுவுறத வுட்டுபுட்டு ஆற சோலிய பாரு… மனச கல்லாக்கிக்கிட்டு பர...

அம்மாவின் அடுக்குப்பெட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 12,897

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“டேய் முத்தவன், பின்னேரம் பள்ளிக்கூடத்தாலை வரக்கை சந்தைக்குப் போய் ரண்டு சாமான் வாங்கிக்கொண்டு வரவேணும்.” இதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்புவுக்கு வலு...

காணாமல் போகும் கற்பூரதீபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 13,140

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பஞ்சபூதங்களுக்கும் ஐம்புலன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம்பூத உடலின் ஐம்புலன்களை பஞ்சபூதங்களால் குளிப்பாட்டும் பொழுது உடலும் மனமும் ஒருசேர ஆரோக்கியம்...

அறுவடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 10,307

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இராஜகோபாலன் , சிறந்த கிருஷ்ண பக்தர் . ஊரில் எல்லோருக்கும் அவர் மேல் மதிப்பும், மரியாதையும் உண்டு. வழி வழியாய்...

மெலனி டீச்சர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 7,835

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இலங்கைதீவில், வடக்கே உள்ள வன்னிப் பகுதியில் விவசாயிகள் வாழும் கிராமம் துணுக்காய். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்குப் போகும் ஏ9 பெரும் பாதையில்....

மண்வாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 7,626

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பூமிக்கு பச்சை ஆடை அணிந்தது போல், பச்சை பசேல் என இருக்கும் நெல் வயலில், சிதறி கிடக்கும் பயிர்களை உண்ணும்...

நான் தான் காரணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 11,096

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அதிகாலை 4 மணி இருக்கும். அந்த மனிதர் நேற்று இரவு பத்து மணிக்கே தனக்கு கிடைத்த இருக்கையில் அமர்ந்து கொண்டும்...