கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2016

68 கதைகள் கிடைத்துள்ளன.

டியூஷன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 8,042
 

 எனக்கு இதுதான் முதல் அனுபவம். அவருக்கும் அப்படித்தானாம். அப்பா சொன்னார். இத்தனை நாள் டியூஷன் இல்லாமலேயே படித்தேன் என்று பெயர்…

ஒரு நாயகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 10,916
 

 “ஹலோ” “எல ராசு, எங்க இருக்க?” “வீட்லதாம்ல சொல்லு” “நம்ம ஜாவா எங்கெருக்கு?” “எது, ப்ரீடுக்கு வாங்கிக் குடுத்தியே ஒரு…

தாயுமானவள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 10,834
 

 பத்மாவதிக்கு இந்த பதினைந்து நாட்கள் பள்ளியை விட்டுப் பிரிந்த அனுபவம் மிகவும் கடுமையாகத்தான் இருந்தது. ஒரு வாரம் லீவு விட்டால்…

நகரத்தின் கடைசிக் கதவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 6,152
 

 அவன் நடந்து கொண்டிருக்கிறான்…… அவன் எதையோ தேடுகிறான்…. கூட்டம் தாறுமாறாக வருவதும் போவதுமாக…. அந்த சாலை முழுக்க மனித தலைகள்……

பால் மாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 10,684
 

 பாலயத்திலிருந்தே ஒன்றாகப் படித்து வளர்ந்த குமாரவேலுவும் சுயம்புவும் கல்லூ¡¢ப் படிப்பை ஒரு வழியாக முடித்தபின்பு எவ்வளவோ தேர்வுகள் எழுதிப் பார்த்தும்…

ஓரு முற்போக்குவாதி காதலிக்கிறான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 25,724
 

 டெலிபோன் மணியடிக்கிறது. நித்தியா நேரத்தைப் பார்த்தாள். இரவு பத்து மணியைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. அது ‘அவனாகத்தான’; இருக்கும் என்று அவளுக்குத் தெரியும்….

மேகக் கணிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 6,836
 

 இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சில கணினி விற்பன்னர்களில் டாக்டர் ஹர்ஷவர்த்தனும் ஒருவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் கணினி உலகில்…

வெண்டி மாப்பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 19,290
 

 வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது….

கிரஹப்ரவேசம்!

கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 8,958
 

 தொலைபேசி தொடர்ந்து தொல்லை கொடுக்க மெல்ல எழுந்த ஜி.பி.கே… இன்று என்ன புதிய தகவல் என்றபடி, விரைந்து தன் காதுடன்…

குருஜி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 20,522
 

 “ராஜன்ஜி….?” வேகமாகப் போய்க் கொண்டிருந்தவரை யாரோ பின்னாலிருந்து உரத்த குரலில் அழைக்க தன் கழுத்தைத் திருப்பிப் பார்த்தார். யார் என்பதற்குள்…