கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2014

97 கதைகள் கிடைத்துள்ளன.

முரண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 9,311

  அரசு மருத்துவமனை. வெள்ளை நிறத்தில் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. படுக்கையில் காலில் கட்டுடன் மூர்த்தி படுத்திருந்தான். சவரம் செய்யாத...

சொல்லத்தான் நினைக்கிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 9,724

  அந்தம்மா வந்தா இனிமே வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடு… – அவ்வளவு நேரம் கொதித்துக்கொண்டிருந்த அவளின் மனசுக்கு என்னின் இந்த...

செக்குமாடுகள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 8,443

  ‘டொக்டர் மே ஐ கம் இன்’ ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். இரவு ஆரம்பித்த மழை...

நான் விற்பனைக்கல்ல…
0 (0)

கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 11,527

  டிராக்டரின் இரும்புக் கலப்பைகள் என் நிலத்தாயை ஆழ உழுதபோது எனக்கு ஏற்பட்ட வலி, இதுவரை நான் உணராத வலி....

மெஷின்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 10,725

  ஊரிலிருந்து அத்தையைக் கூட்டிக்கொண்டு வரப்போகிாரா? பாலகோபாலனிடமிருந்து கெஞ்சலாக வந்த அந்தக் கோரிக்கையைக் கேட்டு மஞ்சுளா ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப்போனாள்....

வழி தவறி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 11,540

  “”நம்ம வீட்டுக்கு, இந்தச் சந்துல திரும்பக் கூடாதே?”, நாலு எட்டு தள்ளி வேகமாக நடந்துகொண்டிருந்த கோபாலுக்கு கேட்குமாறு கூறினாள்...

அம்மாவ பார்க்கப் போறேன்…..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 12,425

  என்னை அந்த வெள்ளை மெத்தையில்தான் போட்டு வைத்திருக்கிறார்கள். உயிர் இருக்கிறது; அசைவில்லை. மூச்சு இருக்கிறது; பேச்சில்லை. வாயில் சுவாசக்கவசம்...

உடைந்த மூக்கில் இன்னொரு அரசியல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 7,933

  “இன்னைக்கு நான் ரெண்டுல ஒன்னு கேக்குறதே சரி!” கடுப்பின் உச்சத்தில் இருந்த எனக்கு, கற்று வைத்திருந்த யோகப் பயிற்சியும்...

மண்ணு வேணும்டா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 10,377

  “கால் கிரௌண்டா இருந்தாலும் நமக்குன்னு சொந்தமா மண்ணு வேணும்டா… அத விட்டுட்டு என்னமோ தீப்பெட்டி அடுக்குனமாதி, பிளாட்டு வாங்குறானுங்களாம்...

மாற்றங்கள்
0 (0)

கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 6,647

  வண்டியிலிருந்து இங்கும்போதே கேசவன் பார்த்துவிட்டான். கடைசியாக எப்படி விட்டுச் சென்úனோ அப்படியேதான் இருக்கிது. எதுவும் மாறினார் போல தெரியவில்லை....