கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2013

177 கதைகள் கிடைத்துள்ளன.

காற்றுள்ள பந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 11,831

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இந்தப் பள்ளியில் சேர்ந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருந்தது. இதற்கு முன்பு வேலை செய்த பள்ளியின் உயர்ந்த, நீண்ட கட்டிடங்களும், அகன்று,...

பிஞ்சு உள்ளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 11,576

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வணக்கம் சார்! வாங்க டீ சாப்பிடலாம்! என்ற குரலைக் கேட்டு, மிதிவண்டியில் வந்து கொண்டிருந்த நான், திரும்பிப் பார்த்தேன். குரல்வந்த...

சுடலைத் தெய்வம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 15,409

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சொடலமாடன் ரொம்பத் துடிப்பான சாமியப்பா. மகாசக்தியுள்ள தெய்வம் சொடல. நாம வேண்டிக் கொண்டா அதக்குடுக்கிற சாமி சொடலதான். அதில என்னப்பா...

அந்தக் குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 13,248

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வாழ்க்கையில் இரண்டு துன்பங்கள் உண்டு. ஒன்று, தான் விரும்பியதை அடையாமல் போவது; இரண்டு, தான் விரும்பியதை அடைவது என்று தனது...

கோவில் சாமியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 11,525

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நெடுஞ்சாலையின் ஓரமாய் மலர்ந்திருக்கும் மலரைப் போன்று மலர்ந்த முகங்களுடன் நின்ற மக்கள் கூட்டம். அவர்களின் பார்வை எல்லாம் நெடுஞ்சாலையில் செல்லும்...

பப்பாளி மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 13,697

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தனி மரம். யார் இருக்கிறார்கள். பேசிக் கொள்வதென்றால்கூட அவருக்கு அவரே தான். சில சமயங்களில் அந்தப் பப்பாளி மரத்தோடு பேசிக்...

புதையல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 12,350

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனது அம்மத்தா ஊரிலிருந்து வந்தது. என்னைப் பார்க்க வேண்டும் எனது மனைவி குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தது....

பொய்முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 11,480

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்ன சமையல் இன்னிக்கு? புதினாக் கீரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, குரல்கேட்டு, நிமிர்ந்தேன். வீட்டுக்காரர் கன்னியப்பன், நின்று கொண்டிருந்தார். புதினா...

தோஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 11,679

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மணி தெரு முனையிலேயே இறங்கிக் கொண்டான். ஆட்டோக்-காரன் கூடுதல் பணம் கேட்டான். எல்லோரும் நிலவு வெளிச்-சத்தில் வாசலில் அமர்ந்து நேரம்...

சூரியகாந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 11,093

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மதுரை மருத்துவக் கல்லுரி ஆண்டு விழா. நிகழ்ச்சி அரங்கம் பொங்கி வழிந்தது. இளமை-யின் துள்ளலோடு ஆண்களும், பெண்களும் இருந்தார்கள். முதன்மை...