கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2013

176 கதைகள் கிடைத்துள்ளன.

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 6,693
 

 (2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்று புகையிரதத்தில்தான் பயணிக்க வேண்டுமென நேற்றிரவு…

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 6,673
 

 நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள்….

அவளும் பெண்தானே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 6,819
 

 தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை…

வேஷங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 6,569
 

 (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில்…

பைத்தியக்காரத்தனமான காரியங்களை, பைத்தியங்கள் செய்வதில்லை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 12,127
 

 தேரிக்காடு… செம்மண் குவியல் குவியலாய் பரந்து கிடந்தது.. அங்குமிங்கும் குட்டையாய் வளர்ந்து கிடக்கும் கொல்லாம் மரங்களும், நெட்டையாய் வளர்ந்திருக்கும் பனை…

ஒருநாளும் உனை மறவாத..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 15,250
 

 “ஒருநாளும் உனை மறவாத” – ஆன்லைன் ரேடியோவில் ஜானகி பாடிக்கொண்டிருக்க, நான் எனது ஹோண்டாவை I-4 ஈஸ்ட் நெடுஞ்சாலையில் விரட்டிக்…

காட்சிப் பிழை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 13,274
 

 இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த இந்தக் கடற்கரைச் சாலை வேறு மாதிரியானது. அரசலாற்றங்கரையிருந்து கிழக்காக இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு கிழக்காக…

குறுஞ்செய்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 18,609
 

 கல்லூரி இறுதி ஆண்டின் தொடக்கத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் இருவருக்கும் பூத்த காதல் முழுதாய் புரிந்தது அவள் ப்ராஜெக்ட் சம்பந்தமாய்…

மீண்டும் ஒரு ப்ரியா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 23,753
 

 கரு நிற நீர்வீழ்ச்சி போல் தறையில் வீழ்ந்து கிடந்தது தார்சாலை…இரவு 10 மணி…என்னை போலவே அந்த பேருந்தும் வெறுமையாகவே இருந்தது..இந்த…

குமார் அண்ணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 8,694
 

 மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன். அசப்பில் குமார் அண்ணாவைப் போல இருந்தது. அந்த ஆள்…