கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

496 கதைகள் கிடைத்துள்ளன.

முட்டை புரோட்டா

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,714
 

 சுப்புவுக்கு அந்த ருசி இன்னும் நாக்கில் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. ராசிபுரத்திலிருந்து துரை மாமா வந்த போது…

நண்டு வளைகளும் சிங்கக் குகைகளும்

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 4,981
 

 ராகுல் ‘தான் ஜுனில் வரட்டுமா?’ என்று அம்மா மீனாக்ஷ¢யிடம் பலமுறை கேட்டுப் பார்த்துவிட்டான். ‘அதெல்லாம் வேண்டாம். சம்பாதிக்கிறதையெல்லாம் ஏர் இந்தியாவுக்கேக் கொடுத்திண்டிருந்தால் எப்படி?’…

அழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,590
 

 அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டது.. “இதோ பாரப்பா ரவி, அப்பா நிலைமை நாளுக்கு நாள் மோசமாயிண்டு போறதைப் பார்த்தா, அவர் முடிவு…

ஊமையொருபாகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,653
 

 ஊரில் பாதிப்பேர் சுப்ரமணி. அப்ப மீதிப்பேர்? அவர்கள் வேற்று¡ரில் இருந்து பிழைக்க வந்தவாளா இருக்கும். ஊர் நடுவாந்திரத்தில் உப்பளமேடு போல…

மீண்டும் ஒரு மாலைப் பொழுது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,086
 

 சீரான இடைவெளியில் கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். யார் யாரோ கேள்வி கேட்டிக்கொண்டிருக்க யாரோ ஒருவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். எந்தப் பதில் சொன்னாலும்…

பரமன் சேர்வையும் வால் மார்ட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,522
 

 பீடியை ஆழ இழுத்து ரசித்துப் புகைத்துக் கொண்டிருந்தார் பரமன் சேர்வை. தாமிரபரணிப் பாசன விவசாயி. அதனால் அந்த எழுபது வயதிலும்…

காய சண்டிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,686
 

 அவளை நான் முதன்முதலில் பார்த்தது ஒரு மார்கழி மாதத்தில் தான். உடல் பெருத்து உப்பி , வயிறு எது ,…

தீக்குளிக்கும் மனங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 11,718
 

 (ஊர் வம்பு என்றால் இலவச ஆலோசனை கொடுப்பதில் பழக்கப் பட்டவர்கள், ஒத்துப் போகாவிட்டால் போட்டு மிதிப்பார்கள்; இல்லாவிட்டால் தூற்றிவிட்டுப் போவார்கள்.)…

மாயை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 7,843
 

 “அங்கிள் அங்கிள்….” ஏதோ சிந்தனையில் முழ்கிபோயிருந்த அவனை அந்த மழலை பெண் அவன் பின்னங்கால்களை சுரண்டியபடி அழைத்து கலைத்தாள். பின்னால்…

இளைமையில் வறுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 18,046
 

 இன்றோடு கவிதாவின் பெங்களூரு வாசம் முடிந்து விடுகிறது. திருச்சியில் உள்ள அந்தப் பெரிய நிறுவனத்தில் நாளை அவள் வேலை ஏற்க…